படித்து படித்து வளர்ந்த இயக்கம் திமுக 🔥 பேசி பேசி வளர்க்கபட்ட கட்சி திமுக 🔥🔥
1000 ஆண்டு ஆனாலும் திமுக காரன எவனாலும் அடிச்சிக்க முடியாது.. 💪🏻💪🏻
#மேற்கிலும்_இனி_உதயசூரியன்
"Our beloved Thalaivar @mkstalin is the Best Chief Minister of this era."
He will live forever as a great leader who implemented welfare scheme for the betterment of the people....
#TNEmpowersWomen | #PeoplesCMStalin
திராவிட மாடல் முதல்வரின் பரிசு!
தன் நலம் மறந்த பெண்கள் இனி தனக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்!
#TNEmpowersWomen
Writer
Orater
Journalist
Poet Screenwriter
Lyricist
Novelist
Political leader
13 consecutive terms as Member of Legislative Assembly
5 terms as Chief Minister
One & only The name is Kalaignar Karunanidhi 🔥📷#என்றென்றும்கலைஞர்