டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்படப்போகும் முக்கிய தலைவர்களின் பட்டியலில் அண்ணாமலையார் பெயர்🔥
கும்மிடி பூண்டியை தாண்டாத கூட்டத்துக்கு இது புரியாது 🤣
நேற்று : பத்திரிக்கை சுதந்திரம் மோடியால் போய்விட்டது என ஸ்டாலின் X பதிவு
காலை: கைது
மாலை: விபத்து
இரவு : கஞ்சா வழக்கு
அதும் 12 மணிநேரம் கழிச்சு கஞ்சா வழக்கு...எங்க சவுக்குக்கு சாதா வழக்கில் பெயில் கிடைத்து விடுமோ என.?
சட்ட ஒழுங்கை காக்கும் கர்ணன் ஸ்டாலின் வாழ்க❤️🖤
கொடைக்கானல் மலை பகுதி 3 நாளா தீ பற்றி எரியுது...
அதே இடத்தில் இன்ப சுற்றுலா போய்ட்டு...தான் விளையாடுவத விடியோவா வெளியிட்டு மக்களை கேலி செய்றது வேறு யாரும் இல்ல
"கும்பி எரியுது, குடல் கருகுது, கோடநாடு ஒரு கேடா.?"
என விமர்சனம் செய்த கருணாநிதியின் மகன்.
Madurai, Thanjavur, and Thiruvannamalai will be the biggest surprises for DMK.
The tireless efforts of @ProfessorBJP, @KaruppuMBJP, and @asuvathaman have truly transformed the situation on the ground. Their election campaign has brought a significant change.
Why is the Congress & their entire ecosystem ranting? This is what they wanted in the past & this is what they said recently.
Btw, why did Thiru @RahulGandhi decide to mute the word “Hindusthan’s wealth” in his live stream.
Our Hon PM Thiru @narendramodi avl only exposed the agenda of the I.N.D.I. Alliance.
தமிழகத்தில் நேர்மையான அரசியல் மாற்றம் உருவாகிட, இளைஞர்களுக்கான அரசியல் பிறந்திட, அனைவருக்கும் சமவாய்ப்புகள் மலர்ந்திட, கொங்கு மண்ணின் பெருமை நாடு முழுவதும் அறியப்பட, வளர்ச்சிப் பாதையில் கோவை மீண்டும் பயணிக்க, கோவை பாராளுமன்ற வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.