Theatres are going bonkers! 🔥💥 Thalaivar magic hits different❤️ Thank you, dear audience, for the phenomenal love and reception for #Jailer2. Nothing beats seeing the audience celebrate it like this! Thank you all for the love and support🙏❤️
@rajinikanth sir @anirudhofficial@sunpictures
எனக்கு தெரிந்து ரஜினியின் ஹீரோ பிம்பத்தை, ரஜினியின் நகைச்சுவை நடிப்பை மிக சரியாக பயன்படுத்திய ஒரே இயக்குனர் நெல்சன் தான். தியேட்டரில் மக்கள் குடும்பமாக இப்படி ஒரு படத்தை சிரித்து ரசித்து நான் பார்த்ததில்லை. நேற்று எனக்கு பக்கத்தில் கணவன் மனைவி காலேஜ் படிக்கும் ஒரு இளைஞர் மற்றும் ஸ்கூல் படிக்கும் பையன் என்று குடும்பமாக அமர்ந்து படம் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். ரஜினியின் ஒவ்வொரு மாஸ் சீன் வரும் போதும் அப்பாக்காரர் உச்ச தொனியில் கத்துகிறார். அருகில் இருக்கும் மனைவிக்கு சிரிப்பு தாங்கவில்லை. சும்மா இருங்க சும்மா இருங்க என்று அவரை பிடித்து அமுக்கிக் கொண்டு இருக்கிறார். அவருக்கு அந்தப்பக்கம் ரெண்டு பசங்களும் சீட்டுக்கும் சீலிங்கிற்கும் குதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப்பக்கம் என்னுடைய பையன் சீட்டில் குதித்து குதித்து சிரிக்கிறான். வீட்டம்மா மெய் மறந்து சத்தம் போட்டு சிரித்து ரசித்துக் கொண்டு இருக்கிறார். இண்டர்வெல்லுக்கு வெளியே போனால் அங்கே 3 வயதான தாத்தாக்கள் ஏதோ ஒரு சீனை பற்றி பேசி சிலிர்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அப்போ தான் அந்த பாட்டு மண்டைக்குள்ள ஓடுச்சு..
ஒன் அலும்ப பார்த்தவன்
ஒங்க அப்பன் விசில கேட்டவன்
ஒன் மவனும் பேரனும்
ஆட்டம் போட வைப்பவன்
ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டார்.
அனைவருக்கும் அன்பான வணக்கம்.
விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்பட கண்கள் பார்த்து சொல்லக் கூடிய மனிதன்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்ட மனிதன் அல்ல.
உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள். மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.
ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது.
புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர்,
தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர்,
நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர்,
100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர்,
பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.
முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
🙏🙏
அன்பன்
சீனு ராமசாமி
உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார்.
தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவரை சிறை பிடித்து ஆப்பிரிக்க தனிச்சிறையில் தனிமையில் வைத்தது.
சிறையில் மன உளைச்சலில் அவரின் கடைசி காலம் கழிந்தது.
1/n
#CinemaUpdate | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ரேஸர் அஜித்குமாரின் ஆவணப்படமான ‘GLADIATORS’-ன் ட்ரெய்லர் செப்.6ம் தேதி மாலை 6.40க்கு தமிழ்நாட்டின் குறிப்பிட்ட திரையரங்குகளில் மட்டும், ரசிகர்களுக்காக திரையிடப்பட உள்ளதாக அறிவிப்பு
#SunNews | #AjithKumar | #AjithKumarRacing | #Gladiators
CMக்கு AK நன்றி
"அரசு முன்வைத்துள்ள சிறிய அடி ஸ்போர்ட்ஸ் துறைக்கு பெரிய பாய்ச்சலாக அமையும். விளையாட்டு துறைக்கு CM விஜய் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார். அவரின் அனைத்து முயற்சிகளும் சிறப்படைய வாழ்த்துகிறேன்"
- நடிகர் அஜித்
#CMVijay#ajithkumar#thanthitv