@tnexplorer கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி நிறைய கேஷ்பேக் சலுகைகளை பெறலாம்
பாயின்ட்ஸ் ரிவார்ட்ஸ் மூலமாக பெட்ரோல் போடலாம்
பணம் சரியாக செலுத்த வேண்டும்
இல்லாவிட்டால் கழுத்தை நெறித்து விடும்
@Bacteria_Offl Road tax gst registration
இது எல்லாம் காரின் விலையில் 30 சதவீதம் வந்து விடும்
பழைய கார் எடுக்கும் போது இதெல்லாம் கழிந்து பாதி விலைக்கு கிழே கிடைக்கும்