@Gayathrk1006@TVK_Dinshu There were no big disruptions in the last 5 years during the DMK regime. Spike in Demand-a epdi meet pannanum enga procure pannanum nu administrative skill irundha podhum.And ongoing scheme execution is not equal to crisis management. Know the difference.
``வெறும் போஸ்டர் ஒட்டியே..''
"15 ஆண்டுகளாக போராடியும் என்னால் சாதிக்க முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் போஸ்டர் ஒட்டியே முதல்வராகிறார்கள். தமிழ்நாட்டில் அரசியல் செய்வது ரொம்ப சுலபம் போல. போஸ்டர்கள், ஹோலோகிராம் விளம்பரங்களை வைத்தே தமிழ்நாட்டில் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்துவிடுகிறார்கள். தமிழக அரசியலை பார்க்க எனக்கு பொறாமையாக இருக்கிறது"
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்
#PawanKalyan #TNGovt #andrapradesh
@Sofiestiquely The old mirchi biryani. Biryani hyd. Style so just ok..
other than that neraya items nallarundhuchu..
Their Tandoori chicken was soo good.
@tis_Pops Avangaluku idhu one of the issue.. daily ipdi pala case irukum.. just this case got into attention.. work place la casual-a irukadhu ok than.. Free ya vitralam..