திமுகவில் ஒருவர் அமைச்சர் ஆக வேண்டும் என்றால் இவ்வளவு பணி செய்ய வேண்டியிருக்கும். அவர்கள் உதிர்க்கின்ற ஒவ்வொரு சொற்களுக்கு பின்னாலும் ஒரு பொறுப்பு இயல்பாகவே வந்துவிடும்.
ரீல்ஸ் போட்டதெல்லாம் அமைச்சர் ஆனால் எந்த வித அறிவும் இல்லாமல் அடிச்சு விட தான் தெரியும்.
ஆணவ படு**லைகளை கடந்து போற அரசியல் கட்சி மாதிரி இயக்கம் வச்சி நடத்துற ரஞ்சித் அண்ணன் இதை இவ்வளவு சுபலமாக எப்படி கடந்து போகிறார்..
உங்களோட அறிக்கையில் கூட TVK மீது உங்களுக்கு இருக்கும் Soft corner அப்பட்டமாக தெரியுதுணா
Video Link : https://t.co/OTkZsqsQgX
#tvkfails