இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.எஸ்.மகேஸ்வரன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, தருமபுரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்த போது.!
#Dharmapuri#PMK
தருமபுரி சட்டமன்றத் தொகுதி, தருமபுரி நகராட்சி, குமாரசாமி பேட்டையில் மாம்பழம் சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி, வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த போது.!
#NDA | #PMK | #DHARMAPURI
செளமியா அன்புமணியை MLA வாக தேர்ந்தெடுத்த தர்மபுரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி! 13 MAY 2026
TAMILNADU ASSEMBLY CONFIDENCE VOTE ல் உங்கள் பேச்சில் அரசியல் அருமையான புரிதல். வளர்க உங்கள் சேவை @draramadoss#SoumiyaAnbumani
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (14.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசின் தற்போதைய நிதிநிலை குறித்தும், நிதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
சட்டமன்றத்தில் பாஜக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக எம்எல்ஏக்களுக்கு தக்க பதிலடி கொடுத்த உதகமண்டலம் பாஜக எம்எல்ஏ திரு.போஜராஜன் அவர்கள்!
இன்று சட்டமன்றத்தில் முனைவர் திருமதி சௌமியா அன்புமணி அவர்கள் எடுத்து வைத்த உரை என்பது தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்துள்ளது......
தங்களின் கருத்தை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி
இன்று புதுவையின் மாநில முதலமைச்சராக தேர்வாகி இருக்கின்ற மரியாதைக்குரிய அண்ணன் ரங்கசாமி அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.. அதேபோல இன்று அமைச்சர்களாக பதவி ஏற்றிருக்கும் மரியாதைக்குரிய சகோதரர் @ANamassivayam அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய நமது @BJP4India அகில பாரத தலைவர் @NitinNabin அவர்களும் அகில பாரத பொதுச் செயலாளர் @blsanthosh அவர்களும் கலந்துகொண்டது அனைவருக்கும் உற்சாகத்தை தந்தது ... மரியாதைக்குரிய நம் பாரத பிரதமர் @PMOIndia@narendramodi ஜி அவர்களின் வழிகாட்டுதலில் இன்னும் புதுவை அதிக வேகத்தோடு வளர்ச்சி அடையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை... புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள்
இன்று அவையில் பா. ம. க உறுப்பினர் திருமதி. சௌமியா அன்புமணி அவர்கள் ஒரு பெண்ணாக கடந்த தி. மு. க ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நேர்ந்த வன்முறைகள், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கலாச்சாரம் உள்ளிட்ட அச்சத்தை மிக வெளிப்படையாக பேசினார்.. இதுகுறித்து துளி வெக்கப்படாமல் ஆளுங்கட்சியை குறை கூறி மட்டுமே பேசி, பயந்து வெளிநடப்பு செய்தவருக்கு பயர் விடுபவர்களை என்னவென்பது..
#DMKfails
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில், மாண்புமிகு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. எம். ரவிசங்கர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Congratulations to Thiru N. Rangasamy Ji on being sworn in as the Chief Minister of Puducherry. Wishing him a successful tenure dedicated to public welfare, development, and the continued progress of the Union Territory.
Heartiest congratulations to Thiru N. Rangasamy avl on taking oath as the Chief Minister of Puducherry for the consecutive second term.
With the NDA alliance taking charge, Puducherry will continue to witness unprecedented development under the visionary growth model and leadership of our Hon PM Thiru @narendramodi avl.
Best wishes for a successful tenure ahead.
@NitinNabin@ANamassivayam@RamalingamMla
മുഖ്യമന്ത്രി ശ്രീ പിണറായി വിജയൻ ഇന്ന് ബഹു. ഗവര്ണര് ശ്രീ രാജേന്ദ്ര് വിശ്വനാഥ് ആർലേക്കറെ ലോക് ഭവനിൽ സന്ദർശിച്ചു. അവർ പരസ്പരം നന്ദി രേഖപ്പെടുത്തി.
ഗവർണർ മുഖ്യമന്ത്രിക്കും കുടുംബത്തിനും ഹൃദയം നിറഞ്ഞ ആശംസകളും ആരോഗ്യവും നേർന്നു.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவைத் தலைவர் அறையில், சட்டமன்றப் பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.