”தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து - இந்த கல்வியாண்டிலேயே அரசு பள்ளி மாணவ – மாணவியரின் மருத்துவ கல்விக்கனவை நிறைவேற்ற முன்வர வேண்டும்”
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை.
#NEETResult2020