@TweetsfromArun இவர்களை எல்லோரையும் இரண்டு கைகளையும் வெட்ட வேண்டும் இப்ப இருக்கிற கவர்மெண்ட் இது செய்தா ரொம்ப நல்லா இருக்கும் தெலுங்கானாவில் தமிழச்சி சௌந்தர பாண்டி கவர்னரா இருக்கும்போது ஒரு டாக்டர் பொண்ணு நாலு பேரு சீர் அடிச்சாங்க அவர்களை காவல் அதே இடத்தில் சுட்டார்கள்
@CMOTamilnadu@mkstalin தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்கள் மனைவிக்கு 50% ஊனமுள்ளது போன அஇஅதிமுக ஆட்சியில் கேகே நகர் ஊனமுற்றவர்கள் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம் இந்நாள் வரைக்கும் எந்த உதவி தொகை வரவில்லை தமிழக முதல்வர் இதற்கு எதாவது உதவி செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
தமிழக முதல்வர் அவர்களுக்கு கல்வி கடன் தள்ளுபடி இல்லை என்றாலும் பேங்க்ல வட்டி மேல வட்டி போட்டு திட்டுறாங்க அதை நிறுத்தினாலே போதும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி
@ThanthiTV ஒத்துமட்டு டாக்டரையும் இடம் மாற்றம் செய்யணும் கவர்மெண்ட் மாறி சென்னை ஐஏஎஸ் அதிகாரி ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் மாற்றங்களை அதே மாதிரி ஒட்டு மொத்த டாக்டரையும் இடம் மாற்றும் வேணும்