@Maha_Periyavaa என்னை பொறுத்தவரை வளைகுடா நாடுகளில் உள்ளது போல கடுமையான தண்டனை இருந்தால் வந்தால் தான் சர்வ சாதாரணமாக நடக்கும் குற்றங்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியும்
@Maha_Periyavaa அந்த பெண்மணி கை வைத்து இருப்பது ஒரு வகையான முத்திரை
அனைத்திலும் குற்றம் கண்டுபிடிக்க ஒரு கூட்டம் இருக்கிறது என்று தான் எண்ண தோன்றுகின்றது
@Maha_Periyavaa 1990 முதல் நடக்கிறது
ஆனால் பணம் மற்றும் அதிகாரம் காரணமாக ஒன்றும் நடக்கவில்லை, தற்போதும் பின் டிரைவ் வெளியாகி நீதிபதி பத்மா அவர்களால் தான் இது வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது, இந்திய, மாநில அளவிலும் சரி உத்தம அரசியல்வாதிகள் இல்லை என்பதே உண்மை.
@Maha_Periyavaa 1990 முதல் நடக்கிறது என்றால் அப்போது முதல் இப்போது வரை ஆண்ட அனைவரும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்
இந்தியா திரு நாட்டில் இது தான் சிக்கல் செல்வாக்கு, அதிகாரம் மற்றும் பணம் இருந்தால் எந்த அயோக்கியதனம் செய்து விட்டு சுதந்திரம் ஆக உத்தமர்கள் போல சுற்றுலாவில் இருப்பது போல இருக்கலாம்
@mrithulaM ஒன்றிய அரசு வடக்கு ஊடகங்களை கையில் வைத்து உள்ளது போல
மாநில அரசு மாநில ஊடகங்களை கையில் வைத்து இருக்குமோ
மழை செய்திகள் வரவில்லை என்றால் என்னவென்று நினைப்பது
@ShalinSpeaks உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் யாராக இருந்தாலும் அவர் நலம் பெற்று வர வேண்டும் என்பதே மனித மாண்பு அதை விட்டு அவரின் உடல் நிலை வைத்து எந்த நபருக்கும் எந்த கட்சியையும் சார்ந்து பேசுவது ஈன செயல்.
திரு.பாபு விரைவில் நலம் பெற்று மக்கள் பணியில் திரும்ப வேண்டும் என்பதே என் ஆசை