ஆடவன் அன்புக்கு அடங்கத்தான் பெண்கள் விரும்புகிறார்கள்...... ஆளத்தெரியாதவனிடம் பூமி எப்படி நிலைப்பதில்லையோ அப்படி அன்பால் அடக்கத் தெரியாதவனிடம் பெண்கள் நிலைப்பதில்லை....
#பெண்ணியம் 👸
ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்பதை எதிர்க்கவில்லை மதிக்கிறோம்..😂😂😂
ஒட்டுமொத்த தேவாங்கும் வரி கட்டின ரசீத கொண்டு சுத்தினானுக
என்ன இப்படி பம்மிட்டான்..
வேலை இல்லை ,கொரோனா கால நெருக்கடி இந்த நிலையில் மின் கட்டணம் 3 மடங்கு அதிகம் வந்துள்ளது, ஒரு வாரத்தில் கட்ட சொல்லி தகவல் வரத் தற்கொலை செய்துள்ளார் குடும்பத் தலைவி ஒருவர் எனச் செய்தி.
மின்கட்டணம் மூலம் மக்கள் பணத்தை பிடுங்கும் திமுக அரசை எதிர்த்து ஒரு மீடியா விவாதம் செய்யவில்லை!