“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ���நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
#BREAKING | மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் பாரதிதாசன், இன்னமும் உதவித்தொகை வரவில்லை என கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ.. தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
#SunNews | #Vijay | #Bharathidasan | @Udhaystalin
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இந்த ஒரு வேலையைத்தான் செய்து வருகிறேன்.��னக்குப் பிறகு நான் பேசிய ஒவ்வொரு பேச்சும் நான் எழுதிய ஒவ்வொரு சொல்லும் என் வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்யும்.
--தந்தை பெரியார்.
#HappyBirthdayperiyar
எல்லாவற்றையும் வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கிறாயே,உனக்கு என்னதான் வேண்டும் என்று எரிச்சலோடு கேட்கிறார்கள்.ஒவ்வொரு மனிதனும் தன்மானமும் அறிவும் பெற்று வாழ வேண்டும் என���று விரும்புகிறேன்.அதற்குக் குறுக்கே வரும் சக்திகள்��ன்னவாக இருந்தாலும் ஒன்றுவிடாமல் அவை அனைத்தையும் எதிர்க்கிறேன்.
கொட்டும் மழையில் பிறந்தாலும், கோடானுகோடி மக்களின் இதயங்களில் ஆலமரமாக விழுதுவிட்டு வீறுகொண்டு எழுந்த இயக்கம்! சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி காக்கப் பிறந்த திராவிட முன்னேற்றக் கழகம் உதயமான நாள்
#DMK
மறுக்கப்பட்ட உரிமைகளை வென்றெடுத்து
மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்திய நமது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பயணம் 78-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா விதைத்து - தலைவர் கலைஞர் வளர்த்து - நாம் காத்து நிற்கும் தமிழ்நாட்டின் தனித்துவத்தையும் வளர���ச்சியையும் பாழாக்கிட யாரையும் அனுமதியோம்!
மழையில் பிறந்து, புயல்களை வென்ற நாம், சமூகநீதி - சுயமரியாதை -
தமிழ்நாட்டின் உரிமை உள்ளிட்டவற்றில் சமரசமின்றிக் களத்தில் நிற்போம்! பயணத்தில் வெல்வோம்!
#DMK78
எனது உடல்நலம் குறித்து அ���்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றி!
வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட காய்ச்சலைத் தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறேன். இதன் காரணமாக, ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒத்திவைக்கப்பட்ட முப்பெரும் விழாவிற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், கலையுலக நண்பர்கள் எனது அலுவலகத்தைத் தொடர்புகொண்டு, எனது உடல்நலம் குறித்து அன்போடு விசாரித்துள்ளனர். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி, பிற கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் காட்டிய அன்பிற்கும் அக்கறைக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி, இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க உள்ளேன்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான நேற்று, கழக உடன்பிறப்புகள் மேற்கொண்ட பல்வேறு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன். அதேபோல், நாளை செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாளையும், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்க���்பட்ட நாளையும் கழக உடன்பிறப்புகள் எழுச்சியுடன் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன், தலைமைக் கழகம் அறிவித்துள்ளபடி, சமூகநீதி நாள் உறுதிமொழியை அனைத்து கழக அலுவலகங்களிலும் ஏற்றிட வேண்டும். கழகத்தின் 78-ஆம் ஆண்டு தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், கழகக் கொடிகளைப் புதுப்பித்து ஏற்றிட வேண்டும் எனக் ��ேட்டுக் கொள்கிறேன்.
உடன்பிறப்பு என்பது அலங்காரச் சொல்லாக இருக்கக் கூடாது. Shared hardship & Mutual dependence லிருந்து உருவாகும் பிணைப்பாக இருக்க வேண்டும்.
முதல்ல என் ஆளின் தப்பு சரி என்னனு நான் பார்த்துக்குவேன் உன் யோக்கியதப்புன்னகை எனக்குத் தெரியும் நீ குனிடானு எதிரிமீது ஏறும் படை வேண்டும்.
பேசியது ஆ ராசா என்பது ஆயிரம் ஆண்டுகால ஈகோவைச் சீண்டுகிறது.
உண்மையில் திமுகவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வலது - இடது சாரி அரசியல் போர்க்காலம் முடிந்து அவுசாரி அரசியல் ஆட்சிக்கு வந்து விட்டது.
பாசிச எதிர்���்பு அரசியலை விடுத்து காஜிக்கு வடிகால் தேடி ஓட்டுப்போட்ட கூட்டத்திடம் வேலிடேசன் வாங்கி ஆகப்போவது ஒன்றுமில்லை. இது நேரடியாக சங்கிகளின் ஆட்சியில் தான் கொண்டு போய் நிறுத்தும்; டவுசர் கிழியும். அப்போது காப்பாற்ற��் சொல்லி வலுவிருப்பவனிடம் தான் வந்து நிற்பார்கள். அதுவரை கொள்கைக்காக ஓட்டுப்போடும் விதை நெல்லைப் பாதுகாத்து survive ஆனால் போதும்.
So, இப்போதைக்கு ஆமாம் அப்படித்தான் பேசுவோம். என் வேலை இந்த அவுசாரி அரசியலை அம்பலப்படுத்தி அழிப்பது மட்டுமே என்று இறங்குவதுதான் வழி.
#WATCH | “கேள்விகளுக்கு பதில் சொல்ல ம��டியாத வக்கற்ற, வகையற்ற முதலமைச்சர்”
மிசா தொடர்பான பேச்சுக்கு எதிராக நடந்த போரட்டத்தில் முதலமைச்சர் விஜயை வெளு��்து வாங்கிய திமுக எம்.பி. ஆ.ராசா
#SunNews | #MKStalin | #ARaja | #TVKVijay