Top Tweets for #DMK78
@P_I_Swathi @SMOHAN74515100 @RKamala74265811 @JohnSun33348514 @alagar_raghavan @chennaiviswa2 @selvabaijeyaraj @Pugal0405gmail4 @ParamasivamRam7 @GiriKum85611536 @rajendran744 @Lakshma07776875 @5Yw8a2P8ZnFfiBX @AbdullahAarib @manimar23055910 @tamilantalks @subramaniangood @lalvivek @PChandran49 @Aathiraj8585 @MohanKu03143568 @RmRamu5 @epawitter1 @arasimetal @Neelavannan_VV @Vanjikumar1011 @muthuraj_madras @revathylondon @MBKINDIA @porkodichellama @cankikalin41882 @Ijk5000 @GSELVARAJU3 @Ethiraj25048473 @Ksaras219 @Vishwa370Kumar @RKEngineers976 @OfficeOfVN @Porkodibala @Dhakshina23 @Politician77520 @JMydeen81494 @Vishwan2106 @Sivakumarkp1974 @VSHANMU01079503 @Shree_Rk0803 @mkannan36497880 @saattooran @sakthivasan3331 @mkstalin வரலாறு என்பது சும்மா எழுதப்படுவதில்லை;
சுயமரியாதைச் சிந்தனையாலும், ரத்தமும் வியர்வையும் கலந்த உழைப்பாலும் செதுக்கப்படுவது!
கழகக் கொடி பறக்கட்டும்! திராவிடம் வெல்லட்டும்! 🖤❤️
Good morning நண்பர்களே
#DMK #DMK4TN #DMK78 #Periyar #ANNA #Kalaignar
🖤❤️🖤❤️
மக்களுக்காக வாழும் தலைவன்…
மக்களின் நெஞ்சில் என்றும் ஆளும் முதல்வர்…@mkstalin ❣️
எங்கள் கழகத் தலைவர், எங்கள் தளபதி! 👑🌄🖤❤️
அவர் வழியில் பயணிப்பதே எங்கள் பெருமை! 🔥
#dmk #DMK78 #MKStalin
@dmk_youthwing @Dmkmalik1 @arivalayam @DMKITwing @DMK4TN

This is brutal.
Please do it again.
#TVK ஆட்சியில ரெண்டே ரெண்டுக்கு நடுவுலதான் போட்டியே…
ஒன்னு, மின்வெட்டு!
இன்னொன்னு, அரிவாள் வெட்டு!
M. K. Stalin #முப்பெரும்விழா2026 #DMK78 #DMK4TN

#TVK ஆட்சியில ரெண்டே ரெண்டுக்கு நடுவுலதான் போட்டியே…
ஒன்னு, மின்வெட்டு!
இன்னொன்னு, அரிவாள் வெட்டு!
@mkstalin #முப்பெரும்விழா2026 #DMK78 #DMK4TN

முதலமைச்சரை பொறுத்தவரைக்கும் தினமும் Shooting Mode-ல தான் இருக்காரு! 😂🔥
சினிமாவுல நடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொல்லிட்டு, இப்ப மக்கள் முன்னாடி நடிச்சிட்டு இருக்காரு!
@mkstalin #முப்பெரும்விழா2026 #DMK78 #DMK4TN
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் இன்று கலந்து கொண்டோம்.
முப்பெரும் விழாவில் விருதுகளைப் பெற்ற அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
தலைவர் அவர்களின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்துவோம் - என்றும் களத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திடுவோம்!
#முப்பெரும்_விழா

த.வெ.க. ஆட்சியில ரெண்டே ரெண்டுக்கு நடுவுலதான் போட்டியே…
ஒன்னு, மின்வெட்டு!
இன்னொன்னு, அரிவாள் வெட்டு!
#முப்பெரும்_விழா #VoteForDMK
தலைவர் 🖤❤️🌄🔥💥💯
Mass Speech 💥🔥💯
@mkstalin @arivalayam
#முப்பெரும்_விழா #DMK4TN #DMK78 #TVKFails #CMVijayFails
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் நடைபெற்ற, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் இன்று கலந்து கொண்டோம்.
முப்பெரும் விழாவில் விருதுகளைப் பெற்ற அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம்.
தலைவர் அவர்களின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்துவோம் - என்றும் களத்தில் நின்று தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்திடுவோம்!
#முப்பெரும்_விழா

☀️ தந்தை பெரியார் - விடியலுக்கான கேள்விகளை விதைத்தவர்!
☀️ பேரறிஞர் அண்ணா - தமிழ்நாட்டுக்கான அரசியலை வடிவமைத்தவர்!
☀️ திராவிட முன்னேற்றக் கழகம் - சாமானிய மக்களால் கட்டமைக்கப்பட்ட இயக்கம்!
இந்தப் பேராளுமைகளின் பிறந்தநாளையும், பேரியக்கத்தின் பிறந்தநாளையும் இணைத்துக் கொண்டாடும் #முப்பெரும்_விழா - வரலாற்றைத் திரும்பிப் பார்க்க மட்டுமல்ல; அடுத்த தலைமுறை முன்னோக்கிப் பயணிப்பதற்கும்தான்!
சிந்திக்காமல் Scroll செய்வதும், சரிபார்க்காமல் Share செய்வதும் அல்ல அரசியல். Clarity over Virality என்பதே இளைஞர்களின் அரசியலாக உருப்பெற உழைப்போம்!

ஜனநாயகத்தின் மரணத்தால் வரும் இடைத்தேர்தல்…
திமிர்த்தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம் புகட்டும் வாய்ப்பு!
#முப்பெரும்_விழா #VoteForDMK
Last Seen Hashtags on Sotwe
arab wife
Seen from Italy
IamCanoeSport
Seen from United States
Tindersux
Seen from United States
ชายชู้
Seen from Thailand
حلوين_العراق
snapchat()***********filter:videos
Seen from Colombia
MGAI
Seen from Canada
minichat
Seen from Brazil
brosis(***************)
Seen from Turkey
erzurumgay
Seen from Turkey
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

















