மாரிதாஸ் அவர்கள் அமைச்சர் கீர்த்தனா அவர்களைப் பற்றி ஒரு பொய்யான AI புகைப்படத்தை வைத்து வெளியிட்ட அவதூறு பதிவுகள் தவறு. அதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இதைவிட இழிவாக ஒரு பெண்ணைப் பற்றி பேசிய முக்தார் என்ற நபர் இன்றளவும் காவல்துறையால் கைது செய்யப்படவில்லை! ஏன்?
எதனால் இந்த பாரபட்சம்?
மாரிதாஸ் அவர்கள் தொடர்ச்சியாக தவெக அரசாங்கத்தை விமர்சித்து வந்ததால் தான் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
பொதுத் தளங்களில் செயல்படுபவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். யானையாகவே இருந்தாலும், ஒரு அடி சருக்கினால் அதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம்.
விரைவில் மாரிதாஸ் அவர்கள் பிணையில் வெளிவந்து, தொடர்ந்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.
நம் இயக்கத் தோழர்களுக்கு நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். பொதுத் தளங்களில் மிகவும் நாகரிகமான விமர்சனங்களை மட்டுமே முன்வைக்க வேண்டும்.
அறமற்ற விமர்சனங்கள் பின்னடைவை மட்டுமே ஏற்படுத்தும்!
அ.தி.மு.க அடுத்த தேர்தலில் இருக்குமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி தான்..! த.வெ.கவை காப்பாற்ற வேண்டிய நோக்கம் எங்களுக்கு இல்லை..? சிபிஎம் சண்முகம் பரபரப்பு பேட்டி
#Pudukkottai | #CPM | #Shanmugam | #Politics | #PolimerNews
Just a month has passed, and his commitment and effort have been incredible. we have been missing this kind of down to earth person in the ministry. DMK la MLA Kuda avlo arrogant dhan behave pannuvanunga, more than anything, public deserves respect.
தேர்தலுக்கு முன்பு இளைஞர்களை தற்குறி என்று கூறியது அதிகார வாரிசு (உதயநிதி) தோற்றுவிடக் கூடாது என்பதற்காக!
தேர்தலுக்குப் பின்பு இளைஞர்களை (குறிப்பாக Gen Z) ஏற்றுக்கொள்வது போல் நடிப்பதற்குக் காரணம் அடுத்த அதிகார வாரிசு (இன்பநிதி) தயார் செய்ய நினைப்பதற்கு ஓர் முகம் கொடுப்பதற்காக!
💯 Correct @VGananathan 🔥🔥
அன்புள்ள அனைவருக்கும் அன்புடன் ஒரு வேண்டுகோள்.,
என்னை சந்திக்க வருகின்ற அனைத்து அன்பு உள்ளங்களின் அன்பினை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் பொன்னாடை அணிவிக்கும் வழக்கத்தை தவிர்த்து புத்தகங்களாக வழங்கினால் அவற்றை படிக்கவும், பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழங்கிடவும் வழிவகையாக இருக்கும்.
தயவுசெய்து பொன்னாடைகளை தவிர்த்து புத்தகங்களை வழங்குக! நன்றி!!
கால அவகாசத்தை கொடுக்காமல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக அறிவு பூர்வமாக இல்லாமல் தரம் குறைவாக விமர்சனத்தை செய்து வருகிறது. இந்த விமர்சனம் தவெகவை மட்டும் இல்லாமல் அதற்கு ஆதரவு அளித்த தங்களைப் போன்ற கூட்டணி கட்சிகளையும் விமர்சனம் செய்கிறார்கள் - IUML மாநில பொதுச் செயலாளர்
#IUML #DMK #TVK #CMVijay #Politicalnews #Newstamil24x7
The one stellar achievement of TVK govt thus far is they have stopped the procedure of taking 3 lakhs as annual license renewal fee from matriculation schools across the state. Sad that nobody is talking about this.
Hats off CM Vijay sir. 🙏
அண்ணா இது AI புகைப்படம். நீங்கள் கீழே அமைச்சர் கீர்த்தனாவுடன் ஒரு நபர் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறீர்களே இந்த நபரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்களுடன் இருப்பது போன்ற AI புகைப்படங்கள் பலவற்றை பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன என்பது கூட தெரியாமல் தொடர்ந்து வதந்தியை பரப்புவதன் நோக்கம் என்ன?
நான் விஜய் கட்சிக்கு வோட்டு போடல , அந்த கட்சிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை , ஆனா இந்த அரசு பள்ளிக்கல்வித்துறையில் நடந்துவந்த கொள்ளையை தடுத்துள்ளது என்பது உண்மை , மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் ஆண்டு சந்தா என்பதில் நடந்து வந்த கொள்ளை தி மு க கும்பலுக்கு வருமானமாக இருந்துள்ளது . அதை இந்த ஆண்டு ஒழித்துள்ளது என்பது உண்மை உண்மை உண்மை
பத்து தோல்வி பழனிசாமி, பத்து தோல்வி பழனிசாமி என்று என்னை கிண்டல் பண்ணுனீங்களே இப்ப உங்க தொகுதிலயே தோத்துபோயிட்டீங்களே ஸ்டாலின் அவர்களே….
என ஸ்டாலினை பார்த்து கிக்கிபிக்கி செய்த எடப்பாடி 🤭🤭🤭🤭