பள்ளிகளில் பிரியாணி? சீரழியும் மாணவர்களின் எதிர்காலம் | Rajmohan | Biriyani | TN Government School
#tvk | #cmvijay |#Rajmohan
video link :https://t.co/HWqn0tKoFx
வீட்ல பொழுது போகல... குடும்பத்தோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு பார்த்தா அதற்கும் வழியில்லை.
தலைமைச் செயலகம் போகலாம்னா, அங்க அதிகாரிகள் சொல்றது ஒரு எழவும் புரியல.
ஷூட்டிங்ன்னு சொல்லிட்டு வெளிநாட்டுக்கு எங்கேயாவது போலாம்னா, இந்த CM பதவி வெட்டி சுமையா குறுக்க நிக்குது.
சரி, சைடு சிக் கூட ஏதாவது பார்ட்டி, ஃபங்ஷனுக்கு போலாம்னா, மீடியாக்காரங்க வேற கேமராவோட பின்னாடியே சுத்துறாங்க.
என்ன பண்றதுன்னே தெரியாம தினம் மேக்கப் போட்டுக்கிட்டு ஆய்வு என்கிற பேருல அதிகாரிகளை அழைச்சுக்கிட்டு சென்னையை சுத்தி பாக்குறாரு . இதுல ட்ரோன் ஷாட் எல்லாம் வச்சு ஷூட்டிங் வேற.
இப்படியொரு வெட்டி தண்டமான முதல்வரை தமிழ்நாடு சொப்பனத்தில்கூட கண்டதில்லை சாரே!🤧
- மணிமாறன்
வரலாற்றில் முதல் முறையாக பெரியார் திடலில் காவல்துறை குவிக்கப்பட்டுள்ளது. நீட் ஒழிப்புப் பரப்புரைப் பயணம் தொடங்கவிருந்த நிலையில் அதற்குத் தடை விதித்து காவலர்களைக் குவித்துள்ளது தவெக அரசு.
நல்ல மாற்றம்டா.🔥🔥
காவேரியில் தண்ணீர் இல்லையென விவசாயிகள் போராடுகிறார்கள், இங்க ஒருத்தரு பிஜிஎம்மோட ரீல்ஸ் போட்டு சிறப்பான நிர்வாகத்தை செய்துக் கொண்டிருக்கிறார்.
என்ன கொடுமையோ….
#JustNow || சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை காற்றில் பறக்கவிட்டுள்ளது த.வெ.க அரசு..!! உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள்.. மு.க.ஸ்டாலின் கடும் சாடல்..!!
#DMK | #TVK | #MKStalin | #SupremeCourt | #PolimerNews
🛑 பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்
🛑 மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனப் போக்கு
🛑 மேட்டூர் அணை திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பாதிப்பு
🛑 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டாமல் காலம் தாழ்த்தல்
என விவசாயிகளை எல்லா வகையிலும் வஞ்சித்து வேதனையில் தள்ளியிருக்கிறது செயல்படாத த.வெ.க. அரசு!
தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. @UdhayStalin அவர்களின் தலைமையில் 03-08-2026 அன்று தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்!
விவசாயிகளின் குரலுக்குத் தூங்குமூஞ்சி த.வெ.க. அரசு செவிசாய்க்க மறுத்தால் மேலும் பெரிய அளவிலான போராட்டங்களைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.