சந்துல ஒரே musical கலவரமா இருக்கு..
Let’s sort it out now…
Sparing க்கு யாரு வேணாலும் வரலாம்!!!
Music credits - Live performance by the Australian Indian Orchestra
@Jana_Naayagan டேய் எனக்கு சீமான் மேல ஆயிரம் விமர்சனம் இருக்கு.. உங்கள மாதிரி இல்லை டா அவுங்க கிட்ட ஒரு கொள்கைனு ஒன்னு இருக்கு உங்க கொள்கை என்ன டா தற்குறி
ஒரே ஒரு தேர்தல் தோல்விக்கு கொள்கைகளை மறந்து சிதறி ஓடிய கொள்கைக்குன்றுகளின் கனிவான கவனத்திற்கு..
நீங்கள் எந்த நிலைமையில் இருந்தபோது தளபதி ஸ்டாலின் உங்களை கொள்கைக்காக திமுக கூட்டணியில் இணைத்துக்கொண்டார் என்று தோழர் @mathimaran நினைவுபடுத்துகிறார், கேளுங்கள்!
Remember,வரலாற்றில் தளபதி @mkstalin ஓர் தலைசிறந்த தலைவராகவே என்றும் நிலைத்து நிற்பார் ⬛🟥
உங்கள் வரலாறு எவ்வாறு இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்!
#காலத்தின்_நிறம்_கருப்பு_சிகப்பு