ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்காக ஜனாதிபதி @GotabayaR அவர்களினால் அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியான ஒரு விடயமாக இருந்தாலும் இது சம்பந்தமான சுற்றுநிரூபம் இன்னும் வெளியிடப்படவில்லை. சுற்றுநிரூபம் வெளியிடப்படும் வரை பொறுமை காப்பதே சிறந்தது. எல்லாம் நல்லதாகவே நடக்க பிராத்தனை செய்வோம்
நேற்று 23 வயது இளைஞன் #கொரோனா தொற்றினால் மரணம்.
இன்று 21 வயது பெண் வீட்டில் இருக்கும் போது திடீர் மரணம். இன்னும் #PCR பரிசோதனை முடிவுகள் வெளிவரவில்லை.
😨😨😨
Sri Lanka Unites has begun it's 4th phase of relief distribution for those who have been financially affected by the pandemic. We hope to provide supplies to 200 families in the Gampaha district.
Please help out by making a donation.
#lka#PandemicResponse
The General Secretary of the All Ceylon Jamiyyathul Ulama (ACJU) Ash Shaikh M. M. A. Mubarak (71) passed away today.
Inna lillahi wa inna ilayhi raji'un 🙏 #LKA#SriLanka#RIP
https://t.co/VmlFgl8NWm
Sri Lanka government will continue to closely monitor the progress of the LTTE proscription case in the UK. #SriLanka govt has been made aware of the Open Judgement by the POAC of United Kingdom
#LKA@MFA_SriLanka