🏴மதுரை மாநகராட்சியில் 200 கோடி ஊழலுக்கு துணை போகும் விடியா திமுகவின் ஸ்டாலின் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட & புறநகர் கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் @AIADMKITWINGOFL@EPSTamilNadu@SellurKRajuoffl@solaimrajaadmk
🙏🏽🌱✌🏽இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேற்கு 5ம் பகுதிக்கு உட்பட்ட வார்டு-64 மகளிர் அணி மற்றும் 64வது வட்ட கழகம் சார்பில் பாண்டியராஜபுரம் மேட்டுத்தெரு மெயின் பூமாரியம்மன் கோவில் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது. @AIADMKOfficial@NewsJTamil
5 ஆண்டுகளாக விலைவாசி ஏற்றதால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறினோம்
*பால் செலவு
*அரிசி
*சமையல் எண்ணெய்
*சர்க்கரை
*மளிகை பொருட்கள்
*மின்சார கட்டணம்
*வீட்டு வரி
விடியா திமுக ஆட்சியின் விலைவாசி ஏற்றம் ஒப்பீடு சீட்டு வழங்கினாம்
🌱✌️5/2/26 @solaimrajaadmk மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மற்றும் முயற்சியில் வார்டு-64ல் 2 புதிய கான்கிரீட் சாலைகள் மொத்தம் ரூபாய் 24.5 லட்சத்தில் அமைப்பதற்கான பூமி பூஜை விழா மற்றும் தேர்தல் வாக்குறுதி நோட்டீசை விநியோகம் செய்தார் @SellurKRajuoffl திரு.செல்லூர் ராஜூ அவர்கள்