புரட்சி தலைவி அம்மாவின் விசுவாசி
(நன்றி மறவாத நல்ல மனம் போதும் என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்)
ஒன்றிய இணை செயலாளர்
தகவல் தொழில்நுட்பபிரிவு
கெங்கவல்லி ஒன்றியம்
உயிர் காக்கும் உயரிய பணியை அர்ப்பணிப்புடனும், கருணையுடனும் மேற்கொண்டு வரும்
அனைத்து மருத்துவர்களுக்கும்
தேசிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள்.
கொரோனா உள்ளிட்ட பெருந்தொற்றுக் காலத்திலும் முன்னணி வீரர்களாக நின்று பல உயிர்களைக் காத்திட்ட தங்களின் அரும்பணி நினைவுகூரத்தக்கது.
தங்களின் சேவை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வினை உறுதிசெய்திடும் வகையில் அமைந்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
NLC நிறுவனத்தின் பங்குகளை விற்க முயலும் மத்திய அரசுக்கும், NLC நிர்வாகத்திற்கும் கண்டனம்!
இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களைப் போல், NLC பங்குகளை தமிழ் நாடு அரசே வாங்க TVK அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திறந்தவெளி கிடங்குகளில் மழை நீரில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை பாதுகாக்காமல் வேடிக்கை பார்க்கும் த.வெ.க. அரசுக்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில் உள்ள தனியார் இறால் தொழிற்சாலை ஒன்றில் அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
2021-ல் கழகம் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, இந்த இயக்கத்தை கட்டிக் காப்பதற்காக பல்வேறு போராட்டங்களை நான் சந்தித்து வருவதை, கழகத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் நன்கு அறிவார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடனான எனது செயல்பாட்டை கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் நன்கு அறிவார்கள்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்' என்று சூளுரைத்த இதய தெய்வம் அம்மா அவர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க எந்தத் தியாகத்தையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன். கழகம் தற்போது வெற்றி வாய்ப்பை இழந்தாலும், நாம் உணர்வுப்பூர்வமாக செயல்பட்டு மீண்டும் கழகத்தின் நல்லாட்சி அமைந்திட அரும்பணியாற்றுவோம்.
தமிழக மக்களின் நல்வாழ்வுக்காக தொடங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மேலும் மேலும் வலுப்பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.
@AIADMKOfficial
இன்று காலை அண்ணனை சந்திக்க சென்றேன். கூட்டம் நிறைந்த அவரது அறையில் எல்லோரிடமும் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் நேரம் ஆகிவிட்டது மீண்டும் 12 மணிக்கு மேலே சந்திக்கலாம் என எல்லோரிடமும் சொல்லி கொண்டு இருந்தார்.
நான் அப்போது தான் அவரது அறைக்கு சென்றேன்...
அண்ணா வாழ்த்து சொல்லிட்டு போயிடுறோம்னு சொன்னதும் என்னை பார்த்ததும் சிரித்து கொண்டே சரி என சொல்லி நின்று சால்வையை வாங்கிய எளிய மனிதர்டா... ❤️
ஒரு அண்ணனை போல உரிமையோடு கண்டிப்பவர்டா.. அவருடைய உழைப்புக்கு இன்று வெற்றி இல்லாமல் போகலாம்.. ஆனால் உழைத்தவன் என்றும் தாழ்ந்து போக கூடாது.
என்றும், எப்போதும் அண்ணனுடன்...🙏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா. 💐💐💐 @EPSTamilNadu
யார் என்ன சொன்னாலும் நீரே எமது பொதுச்செயலாளர் ❤️
கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்!
#HBDEdappaadiyaar
எந்நாளும் நம்மை வழிநடத்தும் நம் எடப்பாடியார்!
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், கழகத்தின் காவல் அரண், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
Happy Birthday to the Hon’ble former CM, General Secretary of AIADMK, Edappadi K. Palaniswami. Your humbleness, kindness, protectiveness, courage, and hard work will never be forgotten. No matter who insulted or disrespected you, karma always comes back like a boomerang. Every insult and act of disrespect will soon turn into rewards and success. Wishing you good health, happiness, and many more years of service.
.@EPSTamilNadu .@AIADMKOfficial