மக்கள் பணத்துல 5.5 கோடி செலவுல இவருக்கு Interior Decoration கேக்குது...
சாட்டை மாதிரி ஒருத்தர் இல்லைன்னா இவனுக பண்ணுற அட்டூழியங்கள் லாம் வெளியே தெரியாமலே போயிருக்கும்...
தன் மொழிக்காகத் தனி பல்கலைக்கழகமே உருவாக்கிய கட்சி அண்ணாதிமுக - தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
தன் தலைவன் பெயரில், தலைசிறந்த பல்கலைக்கழகத்தை, தலைநகரிலேயே உருவாக்கி அதை, உலகப்புகழ்பெற்ற என்ற வாசகத்துக்குள் கொண்டு வந்த கட்சி அண்ணாதிமுக - அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
மகாகவி என்று இந்திய தேசமே புகழ்ந்த தமிழ்க் கவிஞனுக்கு கோவையில் பல்கலைக்கழகம் அமைத்து, அப்பகுதி மக்களின் அறியாமையை அகற்ற உதவிய இயக்கம் அண்ணாதிமுக - பாரதியார் பல்கலைக்கழகம் கோவை
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு என சங்கநாதமிட்டவனுக்கு, ஓர் பல்கலைக்கழகமே அமைத்து அறியாமைப் பேரிருள் அகற்றிய இயக்கம் அண்ணாதிமுக - திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
இசைக்கு ஓர் பல்கலைக்கழகம், பெண்களுக்கென்று பிரத்யேகப் பல்கலைக்கழகம், மீன்களுக்கென்று ஆராய்ச்சி செய்ய பல்கலைக்கழகம்,
அட இப்ப, 2017-21-ல் கால்நடைகளுக்கு என ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா (தலைவாசல், சேலம் மாவட்டம்) என தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியிலும், பொருளாதார சமூக முன்னேற்றத்திலும் ஓர் கட்சி மிகமுக்கிய பங்காற்றியிருக்கிறதென்றால், அஃது, சர்வ நிச்சயமாக, எங்கள் உயிருக்கிணையான,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.
இப்பேர்ப்பட்ட, இந்தக் கட்சியைப் போய் ஒழிக்க, அழிக்க, உடைக்க, பிரிக்க நினைத்திருக்கிறாயே, களவாணி திரு. விஜய் அவர்களே, உங்கள் அரசியல் அஸ்தமனத்தின் ஆரம்பப் புள்ளியைத் தொட்டிருக்கிறீர்கள்.
இந்த இயக்கத்தின் செயல்பாட்டினால் பயனடையாத ஒரே ஒரு தெரு கூட இத்தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லுமளவிற்கு, பணி செய்திருக்கிறது அண்ணாதிமுக.
இந்த இயக்கத்தின் பின்னடைவு என்பது, தமிழ்நாடு முன்னேற்றத்தின் வழியில் ஏற்பட்ட தொய்வு. அண்ணாதிமுகவின் தற்காலிகத் தோல்வி என்பது, தமிழ்நாட்டின் சமூக பொருளாதார முன்னேற்றப் பயணத்தில் ஏற்பட்டத் தற்காலிகத் தோல்வி ஆகும்.
மின்மினிப் பூச்சியின் தற்காலிக வெளிச்சத்தை நம்பி, வைரத்தை தூரத்தில் அமர்த்தியிருக்கிறதென்றே அர்த்தம்.
தமிழ்நாட்டின் காவல் தெய்வம் அண்ணாதிமுக மீண்டும் விரைவில் ஆட்சிக்கு வரவிருக்கிறது. மீண்டும் வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாட்டை அண்ணாதிமுக கொண்டு செல்லும்.
📢 முக்கிய அறிவிப்பு 🖤🤍❤️
காலத்தின் சாதனைகளையும், நம் தலைவர்களின் வரலாறுகளையும், அதிமுக இளைஞர்களின் பாதையையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள Young ADMK இணையதளம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகிறது. 🌐
இந்த இன்று காலை 11:30 மணிக்கு நடைபெறும் இணையதள அறிமுக நிகழ்ச்சியில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🔗 Google Meet Link:
https://t.co/ZKfRnFcWAM
🆔 Meeting Code:
bwv-qdav-bzp
🗓️ நாள்: இன்று
🕦 நேரம்: காலை 11:30 மணி
அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்! 💐
#Young_ADMK
கட்சியையே ஆட்சி அதிகாரப் பசிக்காக அடகு வைத்து, கைகளாலும் கால்களாலும் நடந்து தவழ்ந்து, பதவியை ருசித்தவர்கள், மனசாட்சி உள்ள மக்களாட்சிக்குப் பாடம் எடுப்பது, ‘சாத்தான் சத்தியம் பேசுவது போல’ இருக்கிறது.
மக்கள் தீர்ப்பை ஏற்க இயலாமல், இரவோடு இரவாக இருட்டிலே மறைந்து மறைந்து பதுங்கிப் பதுங்கிச் சென்று பேசி, திருட்டுத்தனமாக ஆட்சி அமைக்க முயன்று தோற்றவர்கள், தூய அரசியல் பற்றிப் பேசுவது ‘குற்றவாளியே தீர்ப்பு எழுதுவது போல’ இருக்கிறது.
சத்தியவான் இடர்பாடி ஆட்சியில் நடந்த சாத்தான்குளம் சம்பவத்தை மறந்துவிடுமா தமிழகம்? அப்படி இருக்கையில், எந்தக் குற்றம் என்றாலும் உடனடி நடவடிக்கையைத் துரிதப்படுத்தும், மக்கள் விரும்பும் ஆட்சி மீது களங்கம் சுமத்துவது, ‘ரத்தக் கறை படிந்த பற்களை மறைக்க முடியாமல் மறைத்துக்கொண்டு சிரிப்பது போல’ இருக்கிறது.
திரும்பத் திரும்பச் சொல்கிறோம். தீர்ந்துபோன சக்தி திருந்தும் வரையிலும் சொல்லுவோம். சினிமா வெற்றி பற்றியோ, சினிமா வெளிச்சம் பற்றியோ, சினிமா புகழ் பற்றியோ இழிவாகப் பேசும்போது, புரட்சித் தலைவரையும் ஜெயலலிதா அம்மையாரையும் தீர்ந்துபோன சக்தி வேண்டுமென்றே இழிவுபடுத்துவது போலத்தான் இருக்கிறது. அதில் மாற்றமே இல்லை. இது, எம்.ஜி.ஆரின் அப்பழுக்கற்ற தொண்டர்களே ஆழமாக உணர்ந்த ஒன்று. இடர்பாடிக்குப் புரியும் வகையில், பழமொழியாகச் சொல்ல வேண்டும் எனில் இது, ‘மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல’ இருக்கிறது.
லஞ்சமற்ற, ஊழலற்ற, நேரடியாக மக்களுடன் மக்களாகக் களமிறங்கிக் களமாடும், மக்கள் விரும்பும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரை, விஷக் காளான்கள் எல்லாம் விமர்சிப்பதை மக்கள் கவனித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்குத் தக்க பதிலடியைச் சரியான தருணத்தில் தமிழக மக்களே தருவார்கள் என்பதை இடர்பாடி என்றும் மறந்துவிட வேண்டாம்.
அரசியலால் நான் அடைந்த வேதனை அனைத்திற்கும் மருந்து கிடைத்த தினம் இன்று
முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் தனது பொற்கரங்களால் பொன்னாடை அணிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும் - MGR🌱❤️
#young_admk#Young_ADMK
@king50249@Admk_Tweets டேய் ஆடு மலை ஊம்பி எடப்பாடி யார் ஸ்டேஜ் எல்லாம் வேண்டாம் மாவட்ட மீட்டிங் போரட்ணம் 30000 மேல வரும்டா
சரி வாடகைக்கு பிச்சை எடுக்கறனு ஓலா விட்ட ஆள் தான நீங்கள்
ஜூலை 12 – நம் இளைஞர் படை Meet-Up 🔥
📍 தற்போதைய இடம்: சேலம்
🕚 நேரம்: காலை 11:00 மணி
இது ஒரு சாதாரண சந்திப்பு அல்ல…
இது நாளைய தமிழக அரசியலை வடிவமைக்கும் இளைஞர்களின் ஒன்றுகூடல்!
“நம் இயக்கம்… நம் பொறுப்பு!” 🖤🤍❤️
கோவையைத் தொடர்ந்து…
இப்போது சேலம் காத்திருக்கிறது!
அதிமுக வெற்றி பெறும் வரை…
நம் பயணம் ஓயாது!
உறுதியான ஒவ்வொரு இளைஞனும்…
இந்த இயக்கத்தின் பலம்! 💪
📍 Location: https://t.co/iA2FVGcN0z
#Young_ADMK
Happy News…( hopefully )
வேலுமணி இடத்திற்கு சாதரண 37 வயது இளைஞர் துணைப்பொதுச்செயலாளர் பதவிக்கு வர வாய்ப்பு..
யார் அந்த லக்கி தலைவர்????
நீங்க சொல்லுங்க…….