எந்த தலித் அமைப்பும் எந்த சமுதாயத்திற்கும் உதவியதில்லை.
வன்னியர் சங்கத்தலைவராக வீற்றிருந்த காடுவெட்டியாரோ,
தாழ்த்தப்பட்டோரை இழிவுப்படுத்தும் இரட்டைக்குவளை ஒழித்தார்
கோவிலுக்குள் அழைத்து சென்றார்,
சமபந்திகளை நட��்தினார்,
இருளருக்கு நிலங்களை பெற்றுத் தந்தார்.
#MaaveeranGuruPMk
இரவு பகல் பாராமல்
தன் இனத்திற்காக உழைத்து
வன்னிய இளைஞர்களின்
மனதில் வீரத்தை விதைத்து
சத்ரிய வம்சத்தின் புகழை
தமது சிம்மக் குரலால்
��ர்ஜித்த எம் சத்ரியகுல சிங்கமே!
#மாவீரன்ஜெகுரு
#MaaveeranGuruPMK
2006ம் ஆண்டு ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்திற்கு அளவிட சென்ற அதிகாரிகளை செல்ல விடாமல் மாட்டுவண்டிகளை கொண்டு வழிமறித்து ஏக்கருக்கு 5 ல��்சம் வழங்க வேண்டுமென பொதுமக்களின் துனையோடு போராடினார் மாவீரன் குரு
#MaaveeranGuruPMK
ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு தலைவர் என்ற பிம்பத்தை தள்ளி வைத்து அவரை பார்த்தால் அவர் ஆற்றிய உரையை கேட்டாள் கோ���ை கூட வீரனாவான் பாகுபலி படம் நியாபகத்தில் வருகிறது சரியான நேரத்தில் தன் வீரத்தை வெளிப்படுத்துபவனே சிறந்த வீரனாவான் என்று.
#MaaveeranGuruPMK
பணத்திற்க்காகவும் பதவிக்காகவும் வாழ்வோர் மத்தியில் தன் இனத்திற்க்காக வாழ்ந்த முடிசூடா மாமன்னன் மாவீரன் காடுவெட்டியார் அவர்களுக்கு இராண்டாம் ஆண்டு வீரவணக்கம்..!!
#MaaveeranGuruPMK
இவரின் சரித்திரத்தை புரட்டினால் பல வீர தீர செயல்கள் சொல்லும் இவரை மையமாக கொண்டு விரைவில் #காடுவெட்டி என்ற திரைப்படமும் வெளிவர இருக்கிறது . ஆதவினி��் வெளிச்சத்தை எப்படி மறைக்க முடியாதோ அதே போல இவரின் வீரத்தையும் இவரையும் எக்காலத்திலும் மறைக்க முடியாது.
#MaaveeranGuruPMK