எம்.ஜி.ஆர் - சர்க்காரியா
ஜெயா - ராஜிவ் கொலை
பாஜக - 2G
விஜய் - கரூர்
திமுக திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் ஆட்சிக்கு வர கையில் எடுத்த அவதூறுகள் இவை
உண்மையும் நின்று ஜெயிக்கும்
திமுகவும் நிலைத்து நிற்கும்
#SelfRespectMovement - A revolution that redefined freedom! Chains fell, dignity rose!
Thanthai Periyar’s Self-Respect Movement shattered fundamentalisms, awakened dignity, nurtured scientific temper, and made us a guiding light of social transformation.
At #Oxford, I spoke with pride as an heir to #Periyar’s legacy, honouring the revolution that turned centuries of subjugation into the eternal anthem of #SelfRespect.
We aren’t just celebrating history; we are guiding tomorrow.
பழமைவாதங்களும் பிற்போக்குத்தனங்களும் நிறைந்திருக்கும் சமூகத்தில், அறிவார்ந்த உரையாடல்களை நிகழ்த்தி, மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, தலைநிமிரச் செய்து, அவர்களது நம்பிக்கையை வாக்குகளாகப் பெற்று, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதற்கான அடித்தளம், அறிவாசான் தந்தை பெரியார் கண்ட #சுயமரியாதை இயக்கம்!
ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த பலரின் கனவாக இருக்கும் ஆக்ஸ்போர்டு அறிவாலயத்தில், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் கனவாக எழுந்த சுயமரியாதை இயக்கத்தையும் புரட்சியாளர் பெரியாரையும் போற்றினேன்!
சமத்துவம் போற்றுவோம்!
பெரியாரியம் பழகுவோம்!
பெரியாரின் பேரொளி உலகுக்கு வழிகாட்டட்டும்!
🔗: https://t.co/vwXw8Xwsly
#PeriyarAtOxford #CMStalinInEurope #CMStalinInOxford #Periyar
தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பன்னாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு.M. K. Stalin அவர்களின் பயணம் சிறக்க மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்தோம்.
#CMStalinInEurope
சிவகங்கை - திருபுவனத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு.@mkstalin அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துக் கொண்டார்.
Recap of அடிமைஸ்
கீழடி நாகரிகம் தமிழர் நாகரிகம் அல்ல அது பாரத நாகரிகம்
Just இன்னிக்கு திமுக மட்டும் இல்லைனா கீழடில ஒன்னும் பெருசா கிடைக்கலைனு அடிமைங்க பாஜவுக்கு சாசனம் எழுதிக்கொடுத்து மூடிருப்பானுங்க
Carbon Dating, AMS ஆய்வு என அறிவியல் ஆய்வுகள் காட்டும் #கீழடி-யின் தொன்மையை மாற்றி எழுத வேண்டும் எனத் தமிழர்கள் மீது வெளிப்படையான வன்மத்தைக் கக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் உத்தரவில், இளந்தலைவர் திரு. @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதல்படி @dmk_studentwing படையினர் மதுரையில் திரண்டோம்!
#கீழடி_தமிழர்_தாய்மடி என உரக்கச் சொல்லி நம் உறுதியை வெளிப்படுத்தியுள்ளோம்!
மன்னர்கள் காலம் போல, மந்திரங்களைச் சொல்லித் தமிழர்களை இப்போது ஏமாற்ற முடியாது. இது மக்களாட்சி நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் காலம்!
ஆய்வாளரை டெல்லிக்குத் தூக்கியடித்தால் ஆய்வு உண்மைகளை மண்ணுக்குள்ளேயே புதைத்துவிடலாம் என்று எண்ண வேண்டாம்!
டெல்லியில் உங்கள் ஆட்சியையே நாங்கள் தூக்கி எறியும் காலம் வரும்; கீழடியின் உண்மைகளும் அப்போது மேலெழும்!
#கீழடிதமிழர்தாய்மடி
#Keeladi
#Keezhadi
#DMKStudentWing
@OfficeOfKRP | @rajiv_dmk | @arivalayam
(1/n)
வீரத்தின் விளைநிலமான சிவகங்கைச் சீமைக்கு அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகைதரும் @dmk_youthwing செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களை மாவட்டக் கழகம் சார்பிலும் கழக @dmk_studentwing சார்பிலும் வரவேற்கிறோம்...
வழிகாட்டுங்கள் இளந்தலைவரே, 2026-இல் வெற்றிக்கனியைப் பறித்துக் கழகத் தலைவரின் கரங்களில் சேர்க்க கழகப் படை காத்துநிற்கிறது! 🌄✨️
@mkstalin | @OfficeOfKRP | @rajiv_dmk | @DMKSivagangai
#திராவிடமாடல்
#CMMKStalin
#DyCMUdhay
#DMKGovt
இன்று, எனது பிறந்தநாளை முன்னிட்டு, கழகத் தலைவருக்கு மட்டும் அல்ல, தமிழ்நாட்டுக்கு மக்களுக்கும் துணையாகச் செயலாற்றி வரும் மாண்புமிகு துணை முதலமைச்சர் - கழக இளைஞரணிச் செயலாளர் திரு. @Udhaystalin அவர்களிடம், கழக @dmk_studentwing செயலாளர் அண்ணன் @rajiv_dmk அவர்களுடன் சென்று வாழ்த்து பெற்றேன்.
மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் கனவுத் திட்டங்களையும், #DravidianModel அரசின் சிறப்புத் திட்டங்களையும் நிறைவேற்றும் பொறுப்பேற்று தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்து வரும் இளந்தலைவரின் வாழ்த்துகளால் இப்பிறந்தநாள் வாழ்வின் மகிழ்ச்சிக்குரிய நாளாக அமைந்தது.
@OfficeOfKRP
#CMMKStalin
#DyCMUdhay
#DMKStudentWing
🖤❤️🔥💙
The silent educational and social revolution that Honourable CM .@mkstalin doing in Tamil Nadu is unparalleled, for many decades to come his name is going to be etched on the very foundations of an equitable, progressive society.