Kaala - Lenin Convo
“உன்ன பொறுத்த வரைக்கும் பிடிச்சிருக்கோ இல்லையோ, நீ வீசி எரியற அரிசியை தின்னுட்டு கெடக்கணும்.. எதிர்த்து கேட்டா திங்கறதுக்கே வக்கில்ல, எவ்ளோ திமிரு பாரேன்னு சொல்லுவ”
It’s Applicable even today.. See how TVK treats that Research student
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @CMOTamilnadu பணிவான வணக்கம்.
தற்போது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் @imrajmohan அவர்களின் இந்த காணொளியை பார்த்து தற்போது தமிழ்நாடு அரசு மனுக்களின் மீது எப்படி நடவடிக்கை எடுக்கிறது என்பதை கவனித்தேன்.
இதற்கு பிறகு எனக்கு மிகவும் ஆச்சரியமாக சில நினைவுகள் தோன்றுகிறது.
முன்னாள் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் @Subramanian_ma அவர்கள் கடந்த பிப்ரவரி மாதமே எங்களுக்கு பணி நிரந்தரம் செய்து தருகிறோம். கோப்புகள் நிதித்துறைக்கு சென்றுள்ளது என்று கூறினார்.
அந்த கோப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று கூறியுள்ளாரா என்ன? தற்போதைய மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @arunraajkg
எங்களுக்கான தீர்வு என்ன?
ஏன் எங்கள் மனுக்கள் மட்டும் நேரடியாக குப்பை தொட்டிக்கு செல்கிறது.
எங்களால் தொடர்ந்து அலைய முடியவில்லை. ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து பயணிக்க வேண்டும். அப்படி பயணித்து தலைமைச் செயலகம் வந்தால் கூட ஏன் தலைகீழாக நின்றால் கூட எங்கள் துறை அமைச்சரை பார்க்க முடியாது.
முறையாக மின்னஞ்சல் அனுப்புங்கள் அவர்கள் உங்களுக்கு நேரம் ஒதுக்கி தருவார்கள் என்று @tnpoliceoffl காவல் துறை உயர் அதிகாரிகள் கூறினார்கள் முறையாக மின்னஞ்சல் அனுப்பினாலும் எந்த பதில் இருக்காது.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் எங்கள் மனுக்கள் பெற தவிர்ப்பது எங்களை உதாசீனம் செய்வதற்கு சமமாகும்.
தங்களுடைய பணிச் சுமை காரணமாக இருந்தால் தயவுசெய்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை வேறு அமைச்சரிடம் ஒப்படைக்கவும் எங்களால் தங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது.
ஐயா திராவிட கட்சிகளின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எங்களுடைய கோரிக்கை மனுக்களை குப்பையில் போட்டுவிட்டார்கள்.
பெரும் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் வாக்களித்து வந்துள்ள நீங்களும் அதே நிலையை தொடர்ந்தால் சரியா?
அதற்கு தான் @Tn_Diff_abled மாற்றுத்திறனாளிகள் நல துறைகளில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கா?
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் @arunraajkg அவர்களும் தங்கள் துறையில் @TNDPHPM@TNHealthDept கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற பல்நோக்கு மருத்துவமனை மாற்றுத்திறனாளி பணியாளர்களுக்கு நிரந்தரம் செய்ய வேண்டுகின்றோம்.
@CMOTamilnadu@BussyAnand@TVKVijayHQ@arunraajkg@jagadeshwarioff@aadhavarjuna@Tn_Diff_abled@socialpwds@TNDPHPM@TNHealthDept@IHRNRights@MSJEGOI@TNDIPRNEWS@PTI_News@TVKPartyHQ@TVKHQITWingOffl #CMforthepeople #TNGOVT
இது ஏமாற்றம் தான்.. மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யவில்லை.. வெறும் வசனத்தை வைத்தே 85 நாட்களை ஓட்டி விட்டார்கள்.. எல்லாத்தும் வெறும் ரீல்ஸ், ரீல் விடுறது தான் இந்த ஆட்சி.. தேர்தல் வாக்குறுதியை விஜய் நிறைவேற்றவில்லை.. அந்த 2500 ரூபாய், 6 சிலிண்டர்கள் என்னாச்சு? - த.வெ.க அரசின் முதல் பட்ஜெட்டை சரமாரியாக விமர்சித்து தள்ளிய இ.பி.எஸ்
#EPS | #ADMK | #TNBudget | #MinisterMariyaWilson | #Politics | #PolimerNews
Yamaha RAY adhuvum thanni can podra vandiya
vandiya irundhalum 🤣🤣🤣
i mean Rey nu vachale thanni can thaan podanumatuku
poruppu thurapu:
indha padhivu vera yendha rey-ah kuripittu alla
#WATCH | “5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால? திமுக 10 வருஷம் இல்லையா?”
அதிமுக தலைமை அலுவலகத்தில் விஜயபாஸ்கருக்கு எதிராக கொந்தளித்த தொண்டர்
#SunNews | #Vijayabhaskar | #ADMK
தொடர் பயணத்தில் இருந்தபோதும், சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து விமான நிலையத்தில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்தேன்.
2021ஆம் ஆண்டு நான் நிதியமைச்சராக இருந்தபோது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை சுட்டிக்காட்டியதோடு, நிதி நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தானாக நிகழ்ந்ததல்ல; கழக ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில் நாங்கள் மேற்கொண்ட திட்டமிட்ட சீர்திருத்தங்களின் விளைவு என்பதை, தரவுகளின் அடிப்படையில் எவருடனும் விவாதிக்கத் தயார் என்பதை தெரிவித்தேன்.
மேலும், கட்டமைப்பு ரீதியான மாற்றங்களால் மட்டுமே நீடித்த முன்னேற்றத்தை உருவாக்க முடியும் என்பதையும் வலியுறுத்தி, அதிகாரிகள் புதிய அரசை தவறாக வழிநடத்த அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தினேன்.
”முதலில் சி*மி உயிரோடுதான் இருப்பதாக கூறியதா காவல்துறை?”........... அருகிலேயே உடல் இருந்தும் கண்டுபிடிக்க ஏன் ஒரு நாள் ஆனது? - உறவினர்களின் குற்றச்சாட்டுக்கு ஐ.ஜி. ரம்யா பாரதி பதில்
#Coimbatore | #IG | #Police | #ChildIssue | #Crime | #PolimerNews