@encoword@ISAQUES81@Rickcraig38@xJohnnyManueLx The search option is still not working properly. Hidden apps are appearing in the search results, and there is a delay before the searched apps are displayed.
Most of the IT Makkal facing this issue.
Relative : நீ IT-ல சேர்ந்து settle ஆயிட்ட.. என் பசங்களுக்கு வேலை வாங்கித் தர மாட்டேங்கிற. பெரிய ஆளாகிட்ட, எங்கள கண்டுக்கமாட்ட.!
My Mind: ஏதோ TCS, Infosys-லாம் எங்க தாத்தா ஆரம்பிச்ச மாதிரியும், நான் தான் Board of Directors மாதிரியும் பேசுறியே!
இங்க என் சீட்டே எப்ப பறக்கும்னு தெரியாம பயந்துட்டு இருக்கேன், என் Manager-ஏ என்னை மதிக்க மாட்டான், இதுல என்ன Recommendation பண்றது? 🧑💻 😂
என் கையில என்ன Appointment Order Pad-ஆ இருக்கு, Sign பண்ணி உடனே Release பண்ண? 😭
கொஞ்சமாவது Logic வேண்டாமா? 🤦♂️
@RajezzO@teakkadai1 Thanks, சென்னை or கோவை சைடு any college suggestions for the cut off 132, Bc category , cse department , nalla placements irukura mari?