Passionate about social justice and equality ✊ | Inspired by the wisdom of Ambedkar, Periyar, and Dravidian ideals 🌍 | Striving for a better, inclusive World
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் பிரச்சனை தீர்ந்துவிடுமா?
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது நீட் தேர்வு பிரச்சனைக்கான தீர்வு அல்ல: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் பேட்டி
ஆர் எஸ் எஸ் அமைப்பு மற்றும் பாஜக எழுப்பும் அதே குரல்
உதய் அண்ணன் அன்னைக்கே சொன்னாரு
விஜய் சட்டமன்றத்துல பேசுறது எல்லாமே Artificial ஆ இருக்கு
ஒரு அளவுக்கு மேல உக்காந்து கேக்க முடியல
சட்ட மன்றம் ஷூட்டிங் spot மாதிரி நடந்துட்டு இருக்குனு
தமிழகத்தின் பல்வேறு அணைகளில் நீர் இருப்பு வேகமாக குறைகிறது
பத்து ஆண்டுகளுக்குப் பின் வறட்சியை சந்திக்கப் போகும் பேராபத்தில் தமிழகம்
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பின் கீழ் சுமார் 90 ஆணைகள் 14 ஆயிரம் பாசன ஏரிகள் உள்ளன
இந்த 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டிஎம்சி ஆனால் தற்பொழுது வெறும் எழுபது டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் இருக்கிறது
பாசன ஏரிகளில் சுமார் 3,500 ஏரிகள் முழுமையாக வறண்டு விட்டன சுமார் 6200 ஏரிகள் இன்னும் சில நாட்களில் வறண்டு விடும்
இந்த நிலை இப்படியே நீடித்தால் சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு தமிழ்நாடு மிகப்பெரிய வறட்சியை சந்திக்கும்
இப்படி ஒரு அபாயம் வரப்போகிறது என்பதாவது தமிழ்நாடு மக்களுக்கு தெரியுமா தெரியாதா என தெரியவில்லை!
இது எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெளியாகி இருப்பதால் மக்கள் பெரு மகிழ்ச்சி!
தாங்கள் அழுது வெளியிடும் ரீல்ஸ் மில்லியன் கணக்கில் பார்க்கப்படுவதால் அமைச்சர்களும் மகிழ்ச்சி!
படம் பார்த்த களைப்பில் தலைமைச் செயலகத்திற்கு கூட வராமல் ஓய்வெடுக்கும் அளவிற்கு அதிகாரிகளும் மகிழ்ச்சி
The real Gen Z female power of India:
Ignore the useless bunch of Gen Z who run behind the cinema heroes and wasting their life with idiotic activities.
Celebrate and support these kind of youngsters.
Hats off.
”மாணவர்கள் அடிபட்டதை பார்த்தபோது ஒரு தாயாக கஷ்டமாக இருந்தது” - நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற நடிகை தேவதர்ஷினி பேச்சு
#Devadarsini | #NEETExam | #Protest
#WATCH | "மாணவர்களோடு நிற்கிறேன்"
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஆண்ட்ரியா.
#SunNews | #NEET | #DelhiProtest | @andrea_jeremiah
ஊருக்கு ஒரு “library”கட்டுனோம்...
எல்லா இடத்திலும் “முதல்வன் படைப்பகம் “திறந்தோம்…
IAS/IPS ஆகுங்கடான்னு நான் முதல்வன் coaching குடுத்தோம்…
Book வாங்கி படிக்க அறிவுத் திருவிழா நடத்துனோம்...
ஆனா இவனுங்களுக்கு Black Ticket ல் படம் பாக்குறது தான் புடிச்சிருக்கு 🤦🏻♂️
@amutharasan_dmk
தமிழ்நாட்டின் போஸ்கோ குற்றம்
நாமக்கல், குமாரபாளையம்த்தை சேர்ந்தவர் செந்தில் குமரன், 27. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது இளம்பெண்ணிடம் பழகி, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். ஈரோடு மகளிர் போலீசார், போக்சோவில் செந்தில்குமாரனை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.