இஸ்லாமிய இடஒதுக்கீடுக்கான தரவை 90 நாட்களுக்குள் திரட்டியது பிற்படுத்தபட்டோர் ஆணையம்
ஆனா வன்னியர் இட ஒதுக்கீடுக்கு மட்டும் 1208 நாட்களாக சின்ன பேப்பர் அளவுக்கு கூட தகவல் தராத அரசு
வன்னியர்களின் துரோகி தானே மு.க.ஸ்டாலின்
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
நாம் வீழ்ந்தது போதும்
நாம் வாழ வேண்டும் என்றால்
அதிகாரம் நமக்கு
வேண்டும்...
நமது உரிமையை மீட்க
விழுப்புரம் நோக்கி
அணிதிரள்வோம்..
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஆணையம் அமைத்து 478 நாட்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
ஆனால், #வன்னியர்இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து 1208 நாட்கள் ஆன பின்னரும், இன்னமும் அறிக்கை கூட பெறவில்லை!
வன்னியர்களுக்கு துரோகம் செய்யும் திமுகவை வீழ்த்துவோம்!
#VanniyarReservation
10.5% #VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு வீழ்த்தப்பட்ட பேரினத்தை, மீட்டெடுக்க டாக்டர் அன்புமணி நடத்தும் இந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டம் அரச ஏகாதிபத்தியத்தை நொறுக்கி விடுதலை பெற்று தரும்
உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து 10.5 வன்னியர் இட ஒதுக்கீட்டு பெறுவோம்
பாமக தலைவர் மருத்துவர்அண்ணன்
அன்புமணிஇராமதாஸ் அவர்கள்
#வன்னியர்இடஒதுக்கீடு#VanniyarReservation
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 1208 நாள் ஆகின்றது.
பூர்வகுடி வன்னியர்களும் தமிழகத்தில் வாழ வேண்டும்...
@CMOTamilnadu வேண்டும் 10.5 வன்னியர் இட ஒதுக்கீடு
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
காலை 7.00 மணிக்கு வன்னியர் போராட்டம் குறித்து ட்விட்டர் டிரென்டிங் நடைபெறுகிறது. அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு் டிரென்டிங்கை மாபெரும் வெற்றி பெற செய்யவேண்டும்.