@arulramadassMLA மானமுள்ள வன்னியன் ஆக இருந்தால் பாட்டாளி மக்கள் கட்சி கொடி கலரை பயன்படுத்தக் கூடாது..
வன்னியர்களின் துரோகி திமுகவின் கைக்கூலி உங்களுக்கு அழிவு ஆரம்பமாகிவிட்டது
அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிட்டது
இனி வன்னியர்கள் ஒருபோதும் உங்களை நம்ப மாட்டார்கள்
1000 ரூபாய் கொடுத்து ஏமாற்றுவது
2000 ரூபாய் கொடுத்து ஏமாற்றுவது
5000 ரூபாய் கொடுத்து ஏமாற்றுவது
இந்த காசு எல்லாம் எங்கிருந்து வந்தது?
டாஸ்மாக் சாராயக் கடையிலிருந்து வந்தது
உத்திரமேரூரில் திமுகவை போட்டு பொளந்த அண்ணியார்.
@NewsJTamil@News18TamilNadu@thatsTamil
திரௌபதி 2 trailer சும்மா வேற லெவல் Mohan G Kshatriyan அண்ணா......
அனைவரும் இந்த லிங்கை கிளிக் செய்து ட்ரைலரை காணுங்கள்........
👇👇👇👇👇👇
https://t.co/8xc09jXDBh
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை பாமக தலைவராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம்.
2026 ஆகஸ்ட் வரை பதவியை நீட்டிக்கும் பொதுக்குழு தீர்மானத்தை ஏற்று கடிதம்.
மாம்பழம் சின்னமும் அன்புமணிக்கே என தேர்தல் ஆணையம் கடிதம் அளித்தது.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
"தலைமை என்பது பதவி அல்ல, பொறுப்பு. மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களே உண்மையான தலைமை. அந்த மாதிரியான தலைவர்தான் அன்புமணி ராமதாஸ்.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
"அரசியலில் நேர்மை, வாழ்வில் எளிமை. இந்த இரண்டும் சேரும் போது தலைமைக்கு நம்பிக்கை கிடைக்கும். அன்புமணி ராமதாஸ் – நம்பிக்கையின் முகம்.
பாலு
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
"உண்மையான தலைவன் என்பது அதிகாரத்தைக் காட்டுவதல்ல, மக்களின் குரலாக இருப்பது. அன்புமணி ராமதாஸ் – மக்களோடு, மக்களுக்காக.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
"தலைமை என்பது வெறும் பதவி அல்ல, பார்வை. மக்கள் நலனுக்காக சிந்தித்து, செயல்படுவதே உண்மையான தலைமை. அன்புமணி ராமதாஸ் அதற்கு ஓர் உயிர்மையான உதாரணம்.
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani
பாமக பொதுக்குழு தீர்மானத்தை ஏற்றது தேர்தல் ஆணையம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு
#அன்புடன்பாமக#PMKPresidentAnbumani