பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி MLA-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
#பொய்க்கால்_குதிரை_அரசு
" எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “
- அம்மா
கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!
இனி நமக்குள் பிரிவில்லை...
இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை..
நம் இலக்கு ஒன்றுதான்... அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!
நாளை நமதே!
தமிழ்நாடும் நமதே!
#என்றென்றும்_அதிமுககாரன்
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் - 2024 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் - முதல் பட்டியல்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு.
#வெல்லட்டும்_இரட்டைஇலை
அஇஅதிமுக கூட்டணியில் யார் சேர்ந்தாலும் வளர்ப்போம்
திமுகவுடன் கூட்டணியில் யார் சேர்ந்தாலும் பின்னடைவு தான்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" @EPSTamilNadu அவர்கள்
வரலாற்று சிறப்புமிக்க கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கு புறப்பட்டார் கழக பொதுச்செயலாளர்..
#பொதுக்குழுவில்_புரட்சித்தமிழர்#அஇஅதிமுக_பொதுக்குழு
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami