@ThanthiTV ஜெயலலிதாவின் மரணச் செய்தியில் காட்டிய பரபரப்பு சந்தோஷமும் வேகமும் அடுத்ததாக விஜயின் பதவி ஏற்பு விழாவில் மட்டும் தான் இந்த தந்தி டிவி பார்க்க முடிகிறது சூப்பர்டா
@vikatan டேய் பூ.......... மவனே திமுக அதிமுக உடைய அபிஷியல் பேஜ் ல அப்படி ஒரு அறிக்கை வந்ததாக காமிடா தற்குறிங்க வேணும்னே மக்கள் மத்தியில் அதிமுக திமுக மீதான வெறுப்பை உருவாக்க உருவாக்கப்பட்ட போலீ செய்தி
அதானே அந்தளவுக்கு அறிவு வந்தா திமுக போட்ட பிச்சைல நீ 5 வருஷம் MP இருந்து இருக்ற
@polimernews ஒருவேளை தொங்கு சட்டசபை அமைந்தால் திமுக கொடுத்த எம்எல்ஏக்களை வைத்து வரப்போகும் ஐந்து ஆண்டுகளில் திமுகவுக்கு அதிமுகவுக்கோ அல்லது டிவி கேக்கோ ஆதரவு தெரிவித்து தொங்கிக்கொண்டு பொழப்பு ஒட்டிடலாம்
@vikatan ஆண்டான் அடிமை என்றிருந்த ஒரு தலைமுறையை மீட்டெடுத்த இயக்கத்தோட தலைவர்களை அலட்சியமாகவும் அவதூறாவும் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறாய் உனது பண திமிர் கொழுப்பு எப்படி வேணாலும் தப்பித்து விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய் தேர்தல் முடியட்டும் அரசியலில் உனது இறுதி காலம் எழுதப்படும்
@vikatan பெரம்பூர் மக்கள் அனைவரும் பனை ஊருக்குச் சென்றுதான் வாக்களிக்க வேண்டுமா அப்படியே ஜெயித்து விட்டாலும் தொகுதிக்கு அவர் இட்டு வந்து இட்னு போறதுக்குள்ள 😆😅😂😅😂