கலப்பை சித்தன்!
ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம்! வாகனங்கள் ஓடுவதும்! கப்பல்கள் மிதப்பதும்! விமானங்கள் பறப்பதும் கூட நிறுத்தப்படலாம். ஆனால் உனக்கான உணவை நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால் இதையெல்லாம் எண்ணி நீ அஞ்ச வேண்டியதில்லை!
#நம்மாழ்வார்
//இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள��� படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம், நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்.
பசும்பொன் உ .முத்துராமலிங்கத் தேவர்//
நம்மாழ்வார் ஐயாவின் எட்டா��் ஆண்டு நினைவஞ்சலி. புகழ் வணக்கம்
தம்பி மணி நீ தலித்தாக பிறந்திருந்தால் இந்நேரம் அனைத்து மீடியாக்களும் மனித உரிமைக்கழகமும் குரல் கொடுத்திருப்பார்களே! 😭
இறப்பில் கூட சாதி பார்த்து குரல் கொடுக்கும் கேவலமான அவல நிலை வந்து விட்டதே!
#justiceformanikandan
@PTTVOnlineNews இப்போ இந்தி படிச்சவன்லாம் என்னவா ���ருக்கன்??😂😂 நான் தெரியாம தான் கேட்கிறேன் இந்தி ஒரு மொழி எனக்கு தேவைபடும் போது நான் கத்துக்குவேன்... அது எ��் தாய் மொழி இல்ல கண்டிப்பா படிச்சே ஆகனும்மனு எதும் கட்டாயம் இல்ல.. ஏன் இப்ப ஆன்மீக அரசியல் இந்தி'ய சுத்துது.. 🤣🤣
@ThanthiTV வடக்கனுக்கு ஒரு நீதி தமிழ் நாட்டுக்கு ஒரு நீதி... 😤😡😡
வெள்ளக்காரன் இருந்தப்ப கூட தடைபடாத சித்திரை திருவிழா மக்கள் நலனுக்காக நிறுத்தப்பட்டது ஆனா இவனுங்க.. 😡😡