@ProfessorBJP மூன்றாண்டு முன்பு மாசி சிவராத்திரி அன்று மக்கள் கூட்டம் நிறைந்த காணப்பட்டதால் திறக்கப்பட்டது.
இதில் எப்படி உங்களுடைய பங்கு இருக்கிறது என்பதை கூறுங்கள்.?
தற்போது கோயில் நிலை என்ன..?
இந்து அறநிலையத்துறையின் கீழ் கட்டுப்பாட்டில் இயங்குகிறது அதற்கு காரணம் என்ன..?
சமூகநீதி பேசும் திராவிட மற்றும் அனைத்தும் கட்சிகளும், சமூக ஊடகங்களும் அறிக்கையோ, செய்தியோ வெளியிடவுமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் யார்? குற்றவாளிகள் யார்? என பார்த்த பின் மீடியாக்களும், சமூகநீதி போராளிகளும் பொங்குவார்கள் போல
#திராவிடமாடல்_ஆட்சியில்_சாதிக்கொரு_நீதி
@Inbhadoss@arulmozhi_25@TVKVijayHQ தலைவா இடம் தான் பிரச்சினையா உங்களுக்கு எங்கிருந்தாலும் தாய் மொழி தமிழ் தானே இடத்திற்கு இடம் தான் ரோசம் வரும் சினம் வரும் என்றால் எதற்காக அரசியல் நாடகம் செய்யவேண்டும். உணர்வு என்பது வெளிநாட்டில் இருந்தாலும் அங்கு நமக்கு தாய் மொழி தமிழ் தானே
@ThanthiTV@nagarajantvk இந்த பதிவு பாரு கன்னடருக்கு தெரியுறது தமிழ்நாட்டில் இருக்கும் புதிய அரசியல் அமைப்புக்கு தெரியல ஏன் என்றால் தற்குறி பாய்ஸ் என்று அடிக்கொரு முறை காட்டுறீங்களே 🤣🤣
@nagarajantvk@idumbaikarthi இங்கு அவர்களை திணிக்கப்படவில்லை அவர்களை ஏற்க வேண்டும் என்று கூறவில்லை. தமிழ் மொழியிலிருந்து உருவாகிய மொழி என்று கூறுவது என்ன தவறு உள்ளது. இதில் பினாத்தி கொள்ள என்ன இருக்கிறது.இதனை நீ சுட்டி காட்டுவது என்ன இருக்கிறது.நீ என்ன காரணத்திற்காக பதிவு செய்தாயோ அதே காரணத்திற்காக தான்
@nagarajantvk@idumbaikarthi தேவையற்ற ஆணி என்று யார் கூறியது.?
உங்களை போன்ற நபர்களால் இப்படி கண்டு கொள்ளாமல் கடந்து செல்வது தான் உங்களுடைய அரசியல் நிலைபாடு.
எந்த ஒரு இடத்திலும் தமிழுக்கும் தமிழனுக்கும் இழுக்கு எனில் அங்கு நம் குரல் ஓங்கிருக்க வேண்டும் இது தான் என்னுடைய நிலைப்பாடு.
அரசாங்கமே நேரிடையாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்பிரிட்டால் உருவாக்கப்படும் மது விற்கலாம்.ஆனால் பனை, தென்னை மரத்தின் மூலமாக உடலுக்கு தீங்கு விளைவிக்காத கள் விற்கக்கூடாது
திராவிடர்களின் ஆட்சியில் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம்ன்னு,தமிழகமக்களை முட்டாளாக்கும் கோபாலபுரத்துநீரோக்கள்
தமிழக அரசே!
தென் மாவட்டத்தில் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து தேசியத் தலைவர்கள் நேதாஜியையும், பசும்பொன் தேவரையும், தேவரின மக்களையும் இழிவுபடுத்தி பேசி வரும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த செந்தில் ராஜன் மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோரை குண்டர் சட்டத்தில் உடனடியாக கைது செய்.