இத்தனை வருஷ ஆட்சியில சட்ட ஒழுங்கு சீர் கெட்டு சின்னாபின்னம் ஆனப்போ வாயை திறக்காம,இப்ப தவெக ஆட்சிக்கு வந்ததும் வாய் வலிக்க கேள்வி கேக்குரவனுங்களை இப்ப தான்டா பாக்குறேன் 🤦♂️
மனசாட்சி இருந்தால் அரசாங்கத்தை குறை சொல்ல மாட்டீங்க. இதுக்கு முன்னாடி உள்ள காலம் எங்க சப்பு கொட்ட போனீங்க
எவ்வளவு கஷ்டப்பட்டு தனக்கான இடத்தை தக்க வச்சிக்கிட்டு, சுயமாக உழைச்சி முன்னேறி, ஒருத்தன் மேல வந்தா ?சாதாரணமா சாதி பெயரை சொல்லி புறக்கணிக்க பாக்குறாங்க கருணாநிதி அவர்களின் பேரன் உதயநிதி
பிராமணர் சாதியில் கீழ்நிலையில் உள்ளவர்கள் இல்லையா?
@CMOTamilnadu
அண்ணா ஒரே ஒரு வேண்டுகோள்.
முகாம்களில் உள்ள தமிழீழ உறவுகளுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்யுங்கள். அவர்களின் வாழ்வாததிற்கு மேலும் உதவியாக இருக்கும்
இதனை நீங்கள் செய்தால் உங்களுக்கு என்றும் தமிழக மக்களின் அன்பு வாழ்நாள் முழுவதும் இருக்கும் என்று உறுதி அளிக்கிறேன்
@im_inba1@its_me_bane காலேஜ் முதலாம் ஆண்டு படிக்கும் போது திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
18 வயசு வரைக்கும் வளர்த்த பெற்றோர்கள் பற்றி யாருமே சிந்திப்பது இல்லையே
18 வயதில் திருமணம் செய்து காலேஜ் தொடர முடியாமல் கவுசல்யா மில் வேலைக்கு சென்றார்
இது அவசியம் தானா. இந்த காதலுக்கு ஆதரவு அவசியமா?
@_kabilans அவர் சாதி தலைவராகவோ இருந்துட்டு போகட்டும். தமிழர் நலம் சார்ந்த போராட்டங்கள் ,மீனவர் நலம் சார்ந்த போராட்டங்கள் அண்ணன் ஆறு. சரவணத் தேவர் அளவுக்கு செய்தவர்கள் குரல் கொடுத்து பேசியவர்கள் யாராவது உண்டா. ஒருத்தரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்

அவர் சாதி தலைவராகவோ இருந்துட்டு போகட்டும். தமிழர் நலம் சார்ந்த போராட்டங்கள் ,மீனவர் நலம் சார்ந்த போராட்டங்கள் அண்ணன் ஆறு. சரவணத் தேவர் அளவுக்கு செய்தவர்கள் குரல் கொடுத்து பேசியவர்கள் யாராவது உண்டா. ஒருத்தரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்
2019 ல் வேதாரண்யம் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் இந்த ஆறு சரவணன்...
இப்படிப்பட்ட ஜாதி வெறியர்களை வெட்கமே இல்லாம நாதக கும்பல் மேடை ஏத்துதுங்க..
இதுக்கும் சில விளம்பர பைத்தியங்கள் முட்டு கொடுக்குதுங்க..
@Maniamuthan12 அவர் சாதி தலைவராகவோ இருந்துட்டு போகட்டும். தமிழர் நலம் சார்ந்த போராட்டங்கள் ,மீனவர் நலம் சார்ந்த போராட்டங்கள் அண்ணன் ஆறு. சரவணத் தேவர் அளவுக்கு செய்தவர்கள் குரல் கொடுத்து பேசியவர்கள் யாராவது உண்டா. ஒருத்தரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்
@Schumy_Official அவர் சாதி தலைவராகவோ இருந்துட்டு போகட்டும். தமிழர் நலம் சார்ந்த போராட்டங்கள் ,மீனவர் நலம் சார்ந்த போராட்டங்கள் அண்ணன் ஆறு. சரவணத் தேவர் அளவுக்கு செய்தவர்கள் குரல் கொடுத்து பேசியவர்கள் யாராவது உண்டா. ஒருத்தரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு விமர்சனம் செய்யுங்கள்
@42Durai என்னோட எதிர்ப்பு உங்களுக்கு இல்லை. சீமானுக்கு.. உங்களை தாண்டி பல மடங்கு உழைத்து சீமானுக்கு முட்டு கொடுத்த பலபேர் பார்த்து விட்டேன். உங்களுக்கு ஒருநாள் அவனின் பச்சோந்தி குணம் புரியும். அதற்கு சீக்கிரம் பசும்பொன் தேவர் வழி காட்டட்டும். பார்துக்கொள்வோம்.
தமிழ் தேசிய அரசியலை பேசுபவர்கள் சமுரசமின்றி தமிழ் குடியின் உண்மையான வரலாறை பேச முடியாது.
அனைத்து தமிழ் சமூகங்களையுமம் ஒரே நேரத்தில் திருப்திபடுத்தவும் முடியாது
ஆக அரசியலுக்காக வரலாறு பேசாதிங்க.வரலாறை வைத்து அரசியல் செய்யாதிங்க
தமிழ் சமூக ஒற்றுமைக்கு plan b இருந்தா யோசிங்க
@42Durai https://t.co/AnJyKNgBni
காணொளியை பார்த்திட்டு அப்பறம் கருத்து சொல்ல வாருங்கள். இப்படி சாதிகாரணை எதிர்த்து அடுத்தவனுக்கு முட்டு கொடுத்து தான் நம்ம இனமே நாசமா போச்சு