@deepanprasath21@thirumaofficial@aloor_ShaNavas விருதுகள் வழங்கும் விழா வின் தலைவர் உரையை கேளுங்கள்.. அவருக்கே இது போன்று கேள்வி கேட்கும் நபர்கள் வேண்டும் என்று தெளிவாக கூறி இருக்கிறார்... அவர் கொள்கை படியே ஷாநவாஸ் பேசி இருக்கிறார்.. Tvk மீது வைத்த குற்ற சாட்டில் தவறான கருத்து இருந்தால் பதிவிடுங்கள்.....
@deepanprasath21@aloor_ShaNavas முதன்மை செயலாளரை கட்சி யை விட்டு போயிடு என்று சொல்லி இருக்கீங்க அது தவறு தானே.. Tvk வை கேள்வி கேட்டால் vck எதற்கு கோவம் படனனும்.. அவர் நடக்காததை சொல்ல வில்லை