Many many happy returns of the day, Thiru @thirumaofficial.
Wishing you good health, happiness and continued strength in your service to the people and in your fight to defend social justice, federalism and Constitutional values.
Breaking News 🚨
“திருவண்ணாமலை நித்யானந்தா சுவாமியின் அறிவுறுத்தலின் படி,
திருச்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டி
திமுக தலைவர் M. K. Stalin மற்றும் துர்கா ஸ்டாலினுடன் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடத்தினார் !” 🔥🛕
@U2Brutus_off கொத்தடிமைகள் நாய்கள் கவனத்திற்கு
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற..?"
மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியில் இருந்ததால் சக ஊழியர்கள் அதிர்ச்சி,வாக்குவாதம்
==> தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
#Thanjavur | #Collector | #PanchayatOffice | #PolimerNews
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததற்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சிஜேபி சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்று வந்த சோனம் வாங்சு அவர்கள் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி நீதி கேட்டு பேரணியாகச் சென்றவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தினர் தில்லி போலீசார். அவர்களுடன் சீருடை அணியாத குண்டர்களும் சேர்ந்து கொடூரமாகத் தாக்கினர் . இதில் ஏராளமான மாணவர்கள் இளைஞர்கள் காயமடைந்துள்ளனர் . அவர்கள் தொடர்ந்து ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நானும் தோழர் ரவிக்குமார் அவர்களும் சந்தித்து ஆறுதல் கூறினோம். போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தோம். நாடாளுமன்றத்திலும் இப்பிரச்சினையை எழுப்புவோம் என தெரிவித்தோம்.
களத்தில் முதல்வன் தலைவர் திருமாவளவன் அவர்கள்...
பாசிச பாஜக அரசின் நீட் தேர்வு மோசடிக்கு எதிராக போராடும் மாணவர்களை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார் தலைவர் திருமா..