My Warm Birthday greetings to the Vice president of India @MVenkaiahNaidu ji. Wishing you good health with much happiness and long life in service of people. @VPSecretariat
நீட்டை ரத்து செய்து பிளஸ் 2 மதிப்பெண் மூலம் சேர்க்கை நடத்துவோம் என்று முன்பு சொல்லிவிட்டு அதற்கான சட்டத்தை இயற்றாமல் 7.5% இடஒதுக்கீடுக்கு திமுக காரணம் என்று கட்டுக்கதை சொல்வது எதற்காக @Subramanian_ma அவர்களே?
நீட் ரத்து சாத்தியமில்லை, 7.5% தான் சாத்தியம் என ஒப்புக்கொள்கிறீர்களா?
அடடா அடடா பூத்திருச்சு..
சிறுபான்மை உபிஸ் நீங்க எல்லாம் எங்கேகேகேகே இருக்கிங்கோகோ..ஓ..ஓ.ஓ..!
ஆர் எஸ் எஸ் ஒரு சமூக இயக்கமா மாத்திட்டாங்க போல..
இது ஆரூர் ஷானவாஸ் பாய்ய்க்கு தெரியுமா..
தெரிஞ்சா விபரிதமா ஏதாவது செஞ்சிக்க போறார்ர்ர்...!
ஜவருஹில்லா பாய்ய்ய வேற
ரெம்ப பேசிட்டாரு
பிரதமரிடம் பறக்கும் சாலைக்கும் எட்டுவழிச்சாலைக்கும் நிதியுதவி கோரிய ஸ்டாலின்!!
எதிர்கட்சியாக - கடும் எதிர்ப்பு
ஆளுங்கட்சியாக - ஆதரவு
இதுதான் உங்க விடியலா? 🤬 #DMKFailsTN
வி. கே. சசிகலா அஇஅதிமுக உறுப்பினர் இல்லை
அரசியலில் இருந்து விலகியதாக ஊடகங்கள் மூலம் சசிகலா அறிவிப்பு வெளியிட்டார்
சசிகலா அமமுக கட்சி தொண்டர்களுடன் பேசிய ஆடியோதான் வெளியானது
அஇஅதிமுக தொண்டர்களுடன் சசிகலா பேசவில்லை - கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்