வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
I extend my heartfelt birthday wishes to the Hon’ble Prime Minister of India Thiru. Narendra Modi avargal, who leads with dedication towards building a strong India.
I wholeheartedly wish you a long life filled with good health.
#CMJosephVijay
நாடி நரம்பெல்லாம் திமுக வெறுப்பு ஊறிப்போன ஒருத்தராலே தான் இவளோ எறங்கி அடிக்க முடியும் 😂😂😂
அதுவும் இந்த மாதேஷ் மாதிரி தொக்கா அமைஞ்சா கேக்கவா வேணும் 🤣
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
"ஒரு பட்டாசு கடைக்கு அதிகாரிகள் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்குவாங்க, ஆனா இப்ப ஒரு ரூபாய் கூட செலவு இல்லாம லைசன்ஸ் வாங்கிக்கலாம்..."
பட்டாசு தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் கணேஷ் பாண்டி த.வெ.க அரசிற்கு நன்றி
#Viruthunagar | #Crackers | #Licence | #Bribe | #PolimerNews
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க திரு.பிரக்ஞானந்தா அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
CTR நிர்மல் குமார் அடித்த அடி 🔥
3 மணி நேரம் வரை பாத்ரூமில் இருந்ததற்கு ஆதாரம் இருக்கு 😂
கைது பண்ண போன ஒரு doctor 3 மணி நேரம் பாத்ரூமில் இருந்தால் உடலில் பிரச்சனை இருக்கு 😂
🤡@Udhaystalin திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன மாற்றம்... நடந்தது.??
TVK ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் என்ன மாற்றம்.. இருக்கு-னு
தெரிஞ்சுக்கங்க.. புரிஞ்சுக்கங்க👇👇👇👇👇
CM.@TVKVijayHQ💥