அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் https://t.co/WjSzKmnB5T
@CMOTamilnadu@mkstalin@SeemanOfficial
@SeemanOfficial@CMOTamilnadu@mkstalin மாணவர்கள் மீது தடியடி நடத்துவது என்பது நியாயமற்ற செயல், பெண்கள் உட்பட அனைவர் மீதும் தடியடி நடத்தினர். எமது கோரிக்கையை சற்றும் மதியாமல் தடியடி நடத்திய அரசுக்கு மாணவர்களின் ஓட்டு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நினைத்து வருந்தும் சூழலை ஏற்படுத்திகொள்ளவேண்டாம்😐.
#WeWantOnlineExams
@SeemanOfficial@CMOTamilnadu@mkstalin எச். ராஜாவை கைது செய்ய துப்பு இல்ல! @CMOTamilnadu
1967, மாணவர்களின் அறவழி போராட்டத்தின் வெளிப்பாடாக ஆட்சியை பிடித்தது திமுக!
2021, அதே மாணவர்கள் அறவழியில் போராடியதற்கு வழக்கு பதிவிட்டு கைது செய்கிறது திமுக...
@SeemanOfficial@CMOTamilnadu@mkstalin மாணவர்களின் பிரச்சனைக்கு குரல் கொடுத்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அனைத்து மாணவர்கள் முன்னேற்ற அமைப்பின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
https://t.co/GLpt70XBwX
@CMOTamilnadu@mkstalin
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu