18 மணி நேரம் வேண்டாம், வெறும் 8 மணி நேரத்தில் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிக்கும் நன்கு படித்த ஒருவருக்கு இந்த முறை வாக்களியுங்கள்.
- சத்யபால் மாலிக் 🔥
#WATCH | "மதவாத பாஜகவை வீழ்த்த ஒன்றுக்கூடிய இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள்!"
மும்பையில் நடைபெற்று வரும் “இந்தியா” கூட்டணிக் கட்சி ஆலோசனைக் கூட்டம் ஒன்றாக சேர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட கட்சி தலைவர்கள்!
#CMMKSTALIN | #INDIAAlliance | #INDIA | #KalaignarSeithigal
எப்போது தேர்தல் வரும். மோடியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்பலாம் என்று நினைக்கும் போது இன்னும் குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்பது தான் மிகு���்த மன வேதனை தருகிறது.😩