இன்று எனது இல்லத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்கினிய அண்ணன் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் வருகை புரிந்தார். இருவரும் ஒன்றாக மதிய உணவு அருந்தி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.+1
கீழக்கரையில் கழிவுநீர் கடலில் கலப்பதை தடுப்பதற்கு #SDPI கட்சியின் மேற்கு தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் மற்றும் தொகுதி செயற்குழு உறுப்பினர் பாரூக் ராஜா முஹம்மது கோரிக்கை !!!
கீழை அஸ்ரப்
SDPI கட்சி
பொருளாளர்
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி (மேற்கு)@sdpitnhq@NewsTamilTV24x7
According to authorities “ buldozers are part of ( ilaag ) “ or treatment of violence in Haryana !
It is the same Israeli mentality in dealing with Palestinians.
Many Muslim-owned houses & shops have been demolished & Families have been left homeless in a desperate situation.
வாய் பேசாமல் இருந்த பிள்ளை
திடீரென பேச்சுவந்தபோது
தன் தாயிடம் கேட்டதாம்
அம்மா நீ எப்பம்மா தாலி அறுப்பே என்று,
அதுபோல் இருக்கிறது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு மன்னிபுக் கடிதம் தந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தவுடன் அன்வர் ராஜா முதல் முதலாக திருவாய் மலர்ந்ததே
மணிப்பூர், ஹரியானா கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து மதுரையில் பாசிச மக்கள் எதிர்ப்பு முன்னணியின் சார்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
திருப்பூரில் நடைபெறும் LEADERS SUBMIT #தலைவர்கள்_சங்கமம் நிகழ்ச்சிக்கு வருகை தரவுள்ள மாநில தலைவர் அண்ணன் #நெல்லை_முபாரக் M.A அவர்களையும் மாநில பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய #அஹமது_நவவி அவர்களையும் மண்டல தலைவருமான #ராஜா_உசேன் அவர்களையும் வருக வருக என வரவேற்கின்றோம்
சுற்றுசூழலை மிகப்பெரும் அளவில் பாதிக்கும் அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கான கருத்துக் கேட்புக் கூட்ட அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்!*
- தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்
@CMOTamilnadu@poovulagu
MK Faizy, National President welcomed the Supreme Court stay on the conviction of Rahul Gandhi in the defamation case over his Modi surname remark.
#RahulGandhi#RaGa