#DMK உடன்பிறப்புக்களாக இணைவோம்.🖤♥️💥
என் இறுதி மூச்சு இருக்கும் வரை திமுகவிற்காக உழைப்பேன்..!💪🏻
@DMKITwing
Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன்...
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சங்கிகளை கதற விடுவோம்!!
💪🏻வெல்க "இந்தியா கூட்டணி"🇮🇳
#Wing2Point0#எழுவோம்_இணைவோம் 🙏
நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.
அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம்.
ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளைப் பாராட்டி உரையாற்றினோம்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்
@mylaivelu@ThamizhachiTh
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.
தவெகவில் இணைய திமுக எம்.எல்.ஏ.க்களிடம் ₹50 கோடி மற்றும் மந்திரி பதவி தருவதாகப் பேரம் பேசப்படுகிறது. திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஆளுநரைச் சந்தித்துப் புகார் அளித்தார்.
Im attaching the video where I have reiterated that I meant "papa" (baby). Inspite of live video evidence available in various platforms this kind of disinformation will not be be tolerated. If the article isnt removed and unconditional apology sought on @TheCommuneMag 's behalf, I will file a defamation suit.
ஜூன் 17 கைது
ஜூலை 4 அரசு நிகழ்ச்சியில் ஆலந்தூர் தவெக எம்எல்ஏ உடன் கலந்து கொண்டு சிறப்பித்த பாலியல் தொல்லை கொடுத்த தூய சக்தி தவெக நிர்வாகி வேம்புலி
என்னங்கடா நடக்குது 2 வாரத்துல ஜாமினும் வாங்கி எம்எல்ஏ கூட சுத்துற அளவுக்கு தான் இருக்கு சட்ட ஒழுங்கு 🤦
நாகப்பட்டினம், காவேரிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் #GenZ_DMK சந்திப்பை சிறப்பாக ஏற்பாடு செய்த இளைஞர்கள், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் - கழக இளைஞர் அணிச் செயலாளர் @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
#DMK4TN
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களைக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?
சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!
கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?
வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து - விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர்.
“ஆணவம் அழிவிற்கு வழி!”
"தொட்டா விட மாட்டேன்.. தொட்டவங்களையும் விட மாட்டேன்" என சட்டமன்றத்தில் பன்ச் டயலாக் பேசியதெல்லாம் வெறும் நடிப்புதானா ப்ரோ??
குதிரை பேரம் நடத்தி மாற்று கட்சி எம்.எல்.ஏ-க்களை வாங்குவது எல்லாம் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை. ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கும் தவெக கும்பலுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#TVKFails
திராவிடக் கொள்கை நிலைபெற வேண்டும்; தமிழ்நாடு வளம்பெற வேண்டும்! - அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் பலம் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் திரு. பென்ஜமின் தலைமையில் கழகத்தில் இணைந்த ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோரை வரவேற்றோம்!
#DMK4TN