மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும்.
டெல்லி சென்று போராட அவர்களை ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.
#TNFarmers
மீண்டும் சொல்றேன் திமுக அதிகாரத்தில்
இருக்கும்போதெல்லாம் ஒடுக்கபட்ட , பிற்படுத்தபட்ட மக்களை முன்னேற்ற கொண்டு திட்டங்களை போல வேறு எவனாலயும் யோசிக்க கூட முடியாது
அது தான் திமுக 🖤❤
அது தான் கலைஞர் 🖤❤
In Service Reservation
கலைஞர் வாழ்வார் வாழ்ந்து கொண்டே இருப்பார் 😎❤
இந்த யோக்கியர் BJP IT cell இல் இருந்தபோது ஹத்ராஸ் Dalit Rape Victim படத்தை வெளியிட்டு, "Rape னு அவளே சொல்லலியே" என்று கூறிய உண்மைவிளம்பி. அன்று Rapistகு வக்காலத்து இன்று விஜய்க்கு! அதாவது, TVK = BJP.
@mkstalin பேச்சைத்தான் @DKShivakumar கேட்கிறாராம். ராகுலை மதிக்கலையாம்! 2 மந்திரி பதவிக்காக எத்தனை மானக்கேடு! @manickamtagore 🤣
#WATCH | “நான் வெளிப்படையா சவால் விடுறேன்.. 24 மணிநேரத்தில் இதுக்கு முதலமைச்சர் அல்லது அமைச்சர் கட்டாயம் பதில் சொல்லணும்”
திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் பேட்டி
#SunNews | #CauveryRiver | #TVKVijay
ஒரு மாநிலத்தில் இருந்து பல வழக்குகள் (காவிரி விவகாரத்தில்) பதியப்பட்டால் பின்னடைவு ஏற்படும் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருக்கிறார்.,
வஃக்பு திருத்தச் சட்ட மசோதாவுக்கு எதிராக, 60+ வழக்குகள் இந்தியா முழுக்க இருந்து தொடுக்கப்பட்டன.,
ஏற்கனவே 30 பேருக்கும் மேல் வழக்கு தொடர்ந்த நிலையில், நாம் ஏன் தனியாக வழக்கு தொடர வேண்டுமென தனது கட்சியின் தலைவர் விஜய் அவர்களிடம் கடந்த காலத்தில் நிர்மல் குமார் பேசியிருக்கலாம்.,
அவர் சொந்த செல்வாக்கில் மாநிலத்தை வென்று ஆட்சியைப் பிடிக்கும் தலைவர். டம்மி பீசு பப்பவெல்லாம் போன் செய்தால் மூடிட்டு வைடா எல்லாம் எனக்கு தெரியும்னு சொல்லிடுவார்னு பொருளா இதற்கு?
#BREAKING | காவிரி நீரை உடனடியாக தமிழ்நாட்டுக்கு விடுவிக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்தது திமுக!
#SunNews | #SupremeCourt | #KaveriIssue | #DMK
Breaking:
காவிரி நீரிலிருந்து தமிழகத்திற்கு உடனடியாகத் தண்ணீரைத் திறந்து விடக் கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பை கர்நாடகா தவறாமல் அமல்படுத்த வேண்டும் எனவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளைக் கர்நாடகா மதிக்கவில்லை எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் #MekedatuDam விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்தோம்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.
ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழ்நாட்டிலுள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழ்நாட்டின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதலமைச்சர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதலமைச்சரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார்.
@CMOTamilNadu அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?
The moment the Hon'ble Supreme Court Bench looked for Senior Advocate Abhishek Manu Singhvi, who was to appear on behalf of the State to defend the retention of 151 Super Speciality seats for further rounds of counselling, he was nowhere to be found. In his absence, the State was represented by junior counsel Karunakaran.
For a case with such profound implications for Tamil Nadu's public health system and government doctors, this is the level of seriousness the TVK government chose to display.
So much for their professed commitment to protecting Tamil Nadu's medical infrastructure.
Kudos, TVK.
காங் தலைமை உத்தரவை மீறி கேரள அரசு PM SHRI க்கு ஒப்புதல்! கூட்டணி கட்சி @IUMLTNOfficial சைலன்ட் !
சதீசனுக்கும் பாஜக வுக்கும் கனெக்சன் கால் கொடுத்தது யார் ?@manickamtagore க்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
Breaking News | சபரிவர்மன் கொ*ல - அதிர்ச்சி தகவல்
நாகர்கோவில் சிறையில் விசாரணை கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன் கொ*ல வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியானது
சபரிவர்மனின் கை, கால்களை லுங்கியால் கட்டிப்போட்டு கொடூரமாக அடித்துக்கொ*ல செய்தது CBCID விசாரணையில் தெரியவந்தது
மனைவி, குழந்தையை பார்க்க வேண்டும் என சத்தம் போட்ட சபரிவர்மனை சிறை வார்டன், கைதிகள் இணைந்து அடித்துக் கொ*ல
Nagercoil Jail | Sabarivarman | CBCID | 31 July 2026
#UndertrialPrisoner #Sabarivarman #CBCID
பாஜகவை எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டே லாட்டிரி மாபியாவிடம் பொறுக்கித் தின்பதற்கு ஒரு வழி கிடைத்திருக்கிறது. எனவே இது டபுள் தமாகா என்று ஜாலியாக இருக்கின்றனர் சோஃபா நலக்கூட்டணியினர்.
நாடாளுமன்றத்தில் திமுகவின் எதிர்ப்பை மீறி தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது!
- திரு. @dmk_raja எம்.பி அவர்கள்
#அரசியல்POST | “நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா?”
-தவெக அரசுக்கு ஆலூர் ஷா நவாஸ் கேள்வி
#SunNews | #NEET | #TVK | #PeriyarThidal