மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (17.10.2026) சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள மறைந்த பிரபல திரைப்பட இசையமைப்பாளர் திரு. தேவா அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay visited the residence of the late renowned music composer Thiru. Deva in T. Nagar, Chennai today (17.10.2026), paid his respects by offering a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
North East Monsoon: IAS officers in Chennai posted on late-night duty to oversee there’s no inundation due to overnight rains and if the motors are functioning.
Instructions given to ensure there’s no minor stagnation anywhere the next day morning.
பெரியார் அறிவுலகத்தை வெற்றித் தலைவர் திறந்து வைத்ததால், விரக்தியில் விம்மித் தவிக்கும் தீயசக்தியின் தலைமை, களமும் காட்சியும் மாறிவிட்டது என்பதை இன்னும் ஏற்க முடியாமல் ஒப்பாரி வைத்து புலம்புகிறது.
சுற்றி இருக்கும் கொத்தடிமைகள் அவரை கனவுலகத்தில் அடைத்து வித்தை காட்டுகின்றன. மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக கட்டப்பட்டவைகளுக்கு எல்லாம் சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் தீயசக்தி, இன்னும் திருந்தவே இல்லை.
எல்லாம் சரியாகவே நடக்கிறது,
ஓய்வெடுங்கள் Sweet Uncle!