சிவகாசியை சேர்ந்த பட்டாசுத் தொழிலாளி தம்பதியரின் மகள் துப்பாக்கி சுடும் போட்டியில் மாநில அளவில் தேர்வாகி அசத்தல்... அதிநவீன துப்பாக்கி இருந்தால் போட்டிக்கு உதவியாக இருக்கும் எனக் கூறி முதலமைச்சருக்கு கோரிக்கை
#Sivakasi | #GunShooting | #CMVijay | #PolimerNews
Correct aa Government bus timing kae இவனுங்க வேகமா வந்து Bus aa நிப்பாட்டுவானுங்க
9 மணிக்கு govt bus எடுக்கணும்னா அதுக்குமேல ஒரு second bus aa bustand la நிக்க விட மாட்டனுங்க
Last stop pora Passangers aa இவனுங்க bus la timing nu முன்னாடியே ஏத்தி உக்கார வச்சிட்டு..
Government bus காலியா போக விடுவானுங்க
School, College time fulla இவனுங்க bus மட்டுமே ஓடுற மாதிரி பாத்துப்பானுங்க
Ticket கிழிக்காம, பணத்த மட்டும் வாங்கிப்பானுங்க
அளவுக்கு அதிகமா passangers aa உள்ள எத்திகிட்டே இருப்பாங்க
Overspeed la போவானுங்க
Government Transport service loss ku இவனுங்களும் ஒரு காரணம்.
இப்போ பெண்களுக்கு இலவசமா bus விடவும்.. Io amma nu..
இந்த வீடியோ ல ரெண்டு jewellery shop incident நான் எடுத்து போற்றுக்கேன்..
First அந்த 3 எழுத்து கடை..
Next அந்த 16 gm incident அது வேறொரு கடை கோவை ல ஒரு famous கடை..
Link ல detailஅ சொல்லிருப்பாங்க..போய் பாருங்க..
நகை வாங்கும் முன் எதையெல்லாம் கவனமா பாக்கணும்..நல்ல gold ஆ ன்னு confirm பண்ண என்ன பண்ணனும்..
நாம ஏமாறாம இருக்க என்னென்ன செய்யணும் னு detail ல சொல்லித்தறாங்க..
உள்ளாட்சி தேர்தல்களில் திமுக முற்றிலும் துடைத்தெடுக்கப்பட வேண்டும். சென்னை மாநகராட்சியில் ஊழல் செய்வது சோறு சாப்பிடுவது போல ஒரு அன்றாட நடைமுறை. டெண்டர் போட நிதி ஒதுக்கவில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்த மாநகராட்சி மேயர் பாபு மற்றும் மேயர் பிரியா இந்த டெண்டர் மோசடிகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.