எல்லா வலியையும் தாங்கிக்கிட்டு முதல்வர் ஆயிட்டாரு🤧
ஆனா பிராச்சார மேடை முதல் சட்டபேரவை வரை கொலைகார பழிப்போட்டவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க இவ்வளவு தயக்கம்?
தீயசக்திய எதிர்க்க பயப்படுக்கிறாரா விஜய்?
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை... கைது செய்யப்பட்டவர்களை 6 மணி ஆன பிறகும் வெளியே விடவில்லை... பாத்ரூம் வசதி கூட இல்ல.. அமைச்சர் சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க காலையில் இருந்து தி.மு.க போராட்டம் நடத்தியும் அரசு எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை..." அமைச்சருக்கு எதிராக தாங்கள் போராட்டம் நடத்தியும் அரசு அதை கண்டுகொள்ளவில்லை என மேயர் பிரியா ஆதங்கம்.!
#Chennai | #Mayor | #Priya | #Protest | #DMK
Tamil Nadu govt has reportedly allocated ₹755.83 crore to give a 1-gram gold ring to every newborn in government hospitals.
A gold ring for every newborn.
This is not welfare. This is taxpayer-funded election jewellery.
Hospitals need doctors, nurses, ICU beds, medicines, neonatal care, ambulances and clean wards not gold-ring politics.
When public health needs investment, wasting hundreds of crores on symbolic freebies is daylight robbery of taxpayers’ hard-earned money.
Cockroach Party of India asks: will a gold ring save newborns, or will better hospitals?
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
வெள்ளை அறிக்கை விடுறேன்னு திமுக வின் சாதனைகளை எடுத்து மக்களுக்கு சொன்ன அமைச்சருக்கு நன்றி 😂😂
58000 கோடியாக இருந்தவற்றை 34 ஆயிரம் கோடியாக குறைத்த திமுக அரசு 🔥🔥
" கழுகு சில நாள் பறக்கவில்லை என்பதற்காக
வானம் காக்கைக்கு சொந்தமாகிவிடாது டா பதறுகளா 😎🖤❤
DMK 🔥🔥🔥