சேரர்களை இருட்டடிப்பு செய்வதா?
தமிழ்நாடு அரசு 2027–2028ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்ட வரைவை வெளியிட்டு இருக்கிறது. இதில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்ட வரைவில், சமூக அறிவியல் (வரலாறு) பகுதியில் “தமிழ்நாட்டு அரசுகள்” என்ற தலைப்பில் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் என்ற மூன்று அரசுகள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் சேரர்களைச் சேர்க்காமல் விட்டது ஏன்?
தமிழக எல்லைகளில் பல பகுதிகளைச் சேரர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்தப் பாடத்திட்டத்தின் மூலம் மூவேந்தர்களில் சேரர்களின் வரலாறு தமிழர்களிடம் இருந்து திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. சேரர்களைப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது அபத்தமான போக்கு!
கேரளாவில் சேரர்களை மலையாளிகள் என்று தவறான வரலாற்றை அவர்களின் பாடத்திட்டத்தில் அவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு சேரர்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் போனால், வருங்காலங்களில் சேரர்கள் தமிழர்கள் இல்லை என்பது போன்ற பொய்யான வரலாறு கட்டமைக்கப்படும்.
பாடத்திட்டத்தில் தமிழக அரசுகளில் சேரர்களையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்.
தமிழர்களின் வரலாற்றைச் சிதைக்காமல், பாடத்திட்டத்தில் தமிழக அரசு கொண்டுவர வேண்டும்.
@imrajmohan@CMOTamilnadu
பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு
ரூ.44ஆக உயர்வு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
For your attention @TVKVijayHQ
தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியாக தொடங்கிய நாள் முதல், பெண்களை மேடைகளில் அரசியல் பேசவும், தங்களது கருத்துகளை வெளிப்படுத்தவும் முன்னிறுத்தி வந்திருக்கிறது.
ஆனால் தற்போது @Vijayabaskarofl அவர்கள் நடத்திய பொதுக்கூட்டத்தில் பெண்களை மேடையில் நடனம் ஆட வைத்திருப்பது வருத்தமளிக்கிறது.
பெண்களின் அரசியல் பங்களிப்பையும், தலைமைத்துவத்தையும் முன்னிறுத்தி வரும் ஒரு கட்சியில், இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே வேண்டுகோள்.🙏
@BussyAnand | @AadhavArjuna | @KASengottaiyan | @JhonArokiasamy
When television anchors act as secondary spokespersons for the DMK, exposing the fake narrative becomes necessary.
On Puthiya Thalaimurai, the anchor claimed Parandur was the "least damaged" site among all those considered. Yet, when challenged to produce the official report or study behind this claim, zero evidence was provided.
We aren't just fighting political opponents—we are fighting manufactured propaganda disguised as neutral journalism. Watch the clip! 👇 📽️👇#TVK #Parandur #TamilNadu #MediaPropaganda @TVKPartyHQ@CMOTamilnadu
@karthickkrishna You deserve bro "scenes parunga ji" ithu neraya technical learning tharuthu both visually and script and stagingla. Parunga unga videos pathu enakum staging apdilam varuthu. Great work bro
அரசு மகளிர் கல்லூரிக்கு புதிய பேருந்து விட்டதுனால ரொம்ப பாதுகாப்பா சந்தோஷமா நன்றி தெரிவிக்கும் மாணவிகள்❤️
இதான் மாற்றம்.. இரண்டு திராவிட கட்சிகளும் இத கூட பண்ணல🥱
This should have been all over social media yesterday
With 115 new announcements in healthcare, Minister @arunraajkg sir did an outstanding job 👏
▫️For the first time in the state, home based diagnostic services like blood tests will be introduced
▫️Health insurance for the elderly aged 70+ irrespective of income.
▫️TN Medicity, a world class integrated medical hub, wud be established.
▫️Reproductive centers in 31 govt medical college hospital
▫️Long standing demand, Permanent posts for 2,500 contract nurses.
#TVK #TVKGovt #CMVijay #CMJosephVijay #TNAssembly #Tamilnadu
தூத்துக்குடி.... நம்ம TVK Members யாராவது இருந்தா plz help பண்ணுங்க 🙏🙏🙏
@Vickybala_offl@TvkSureshR
எங்க ஆடு பக்கத்து தெருவுல(மேல் ஜாதி).... உள்ள வீட்டில் தண்ணீர் குடித்து விட்டது என... சண்டை வந்து... அப்பா தலையில் 4 பேர் சேர்ந்து அடித்து தலையில் அடித்து அவ்ளோ blood போயிருக்குது...
தையல் போட்டு இப்போ GH ல Admit ஆகி இருக்காங்க...
Bed கூட இன்னும் கொடுக்கலயாம் தரையில் உட்கார வெச்சி இருக்காங்க... Plz help
Sorry... எனக்கு யாரிடம் help கேட்கணும் தெரியல 🙏
@arunraajkg சார் 🙏
@TVKVijayHQ
முதல்வர் பக்கத்தில் இருந்த காவலாளி கொஞ்சம் ஸ்லிப் ஆனாரு, ஆனா நம்ம தளபதி பேலன்ஸ் பண்ணி கொடியேத்திட்டாரு❤️🔥❤️🔥
அதுபோல ஆட்சியில் எத்தனை தடைகள் வந்தாலும், தலைவன் தடுமாற மாட்டாரு💯
@TVKVijayHQ 🔥🔥