@idumbaikarthi@TVKVijayHQ மானத்தைப் பற்றி பேசும் தகுதி உங்கள் கட்சியில் இருக்கும் ஒருவனுக்கும் தகுதியில்லை.
நடிகையை ஏமாற்றி உறவு வைத்த ஒரு மேடைப் பேச்சாளரை தலைவராக வைத்த கூமுட்டை கூட்டங்களே.
உங்கள் கையில் உள்ள அழுக்கை கழுவுங்கள் பின்பு அடுத்தவன் கையின் கரையைப் பற்றி பேசலாம்.
@Vasisubha1@CheranDirector நல்ல வேலடா சிவாஜி செத்துட்டாரு நீ கர்ணன் வேடத்தில் நடித்த நாராசத்தை அவர் மட்டும் பார்த்திருந்தால் நெஞ்சு வெடிச்சிருக்கும்.
Bad Words use பண்ணக்கூடாதுனு நினைக்கிறேன்.
நீ யெல்லாம் கீழ்ப்பாக்கம் இன்னைக்கே சேந்துரு
@SaattaiOnline அது வேற வாய் இது நாற வாய்
சாட்டை துரைமுருகன் உங்களுக்கு வேலை இல்லை ஒரு கூந்தலும் இல்லை.
தவெக அமைச்சர்களுக்கு மக்கள் பணி அரசாங்கப் பணி என பல வேலைகள் உண்டு ஆதலால் நீங்கள் வரும் போது அணந்ஜித் என ஒருவர் இருக்கின்றார் முதலில் அவரிடம் முதலில் விவாதம் நடத்து பின்னர் அமைச்சர்களிடம்
@Saattaidurai ஆம்
அண்ணன் துரைமுருகனுக்கு பயம் ஆதலால் தான் முன் ஜாமீனுக்கு முந்தியடித்து கோர்டுக்கு போனார் என்று தம்பிகளின் கருத்து.
ஏறுனா ரயிலு இறங்குனா ஜயிலுனு மேடைப்பேச்சு மட்டுமே என்று மக்களின் கருத்து.
அப்பா சமுத்திரத்தில் அண்ணனின் வெற்றி ❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓❓
@Vela55945250@idumbaikarthi சீமான் அரசியல் அறிவாளி
அரசியலில் புலி என்றால்
என்ன கூந்தலுக்கு
8% 4% பிறகு 3% என்று மாறியது.
உங்கள் கருத்துக்களை மக்கள் நிராகரித்து விட்டனர் நீங்கள் துடைத்தெறியும் முன்
நீங்கள் செய்த அரசியல் பிழை கண்டறிந்து சரி செய்க.
உங்களுக்கு ஓட்டு போடாத மக்களை வசைபாடாமல் இருத்தல் நலம்
@TVKHQITWingOffl@TVKHQITWingOffl 6 மாதம் நிறைவடையும் தருவாயில் உள்ளது ஆதலால் நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று என்னித்தான் உங்களுக்கு ஆட்சி அதிகாரம் தந்துள்ளனர் ஆதலால் கடந்த ஆட்சி காலத்தில் அப்படி நடந்தது இப்படி நடந்தது என்று வரலாற்று பிழைகளை பேசாமல் பிழைகள் இல்லாமல் ஆட்சி நடத்துங்கள்
@idumbaikarthi 2011 - 2021 வரை இருந்த ஆட்சி சரியில்லை என்று தான் மக்கள் 2021 திமுகவை வெற்றி பெற செய்தனர். தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கட்டும் அதன் பிறகு பார்க்கலாம்.
அதை விடுத்து தேவை இல்லாமல் திமுகவின் சொம்புகளாக செயலாற்ற வேண்டாம்.
கதறல், வயிற்று எரிச்சல் எல்லாம் வேண்டாம்
@Vanitha06119914 அறிவாலயத்தின் ஒரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒட்டடைகளே 4000 கோடி ரூபாய் எப்படி 4000 கோடி என்ன என்று தெரியுமா???
அறிவை அறிவாலயத்தில் அடகு வைத்த கொத்தடிமைகளின் வயிறு மழையிலும் எறிகின்றது.
இந்த 200ஊபீஸ் கருத்து 💬 திணிப்புகளை பீச்சாங் கையால் கையாளலாம்
இவர்கள் இப்படி தான் கதறுவார்