@Madeshjournali1
Dear Journalist,
We kindly request your support in taking this important issue to the Honorable Chief Minister. Your help in amplifying our concern would mean a great deal to us.
Thank you.
@arnoldkote4
Dear Journalist,
We kindly request your support in taking this important issue to the Honorable Chief Minister. Your help in amplifying our concern would mean a great deal to us.
Thank you.
@arivalayam கோயம்புத்தூர் (அதிமுக கோட்டை) நம் வசமாக்க வேண்டும் என்று நினைக்கும் தலைமை,
நம் திராவிட கோட்டை அரக்கோணம் தொகுதியை 4 வது முறையாக விசிக வுக்கு (3 முறை தோற்ற கட்சிக்கு) கொடுத்ததன் மூலம் நம் கழகத்தை உயிருடன் சமாதி கட்டிய பெருமை தொகுதி வரையறை செய்யும் நம் தலைமைக்கு தான் சேரும்.
@arivalayam கூட்டணி கட்சி (விசிக) எதிர்கட்சி வேட்பாளரிடம் கையூட்டு பெற்று தேர்தலில் தைரியமாக நின்று போராடாமல் ஒதுங்கி தூக்க மனநிலையில் செல்லும் வேட்பாளருக்கு எப்படி உடன்பிறப்புகள் உயிர் கொடுப்பார்கள்..
தலைமை சிந்திக்க வேண்டும்..
@arivalayam அரக்கோணம் தொகுதியில் திமுக செத்துவிட்டது.
கடந்த 3 சட்டமன்ற தேர்தலில் தோற்ற கூட்டணி கட்சி விசிக -வுக்கு திரும்ப திரும்ப தொகுதியை ஒதுக்குவதன் மூலம் நாங்கள் தெரிந்து கொண்டோம்.
கடந்த 3 முறை கூட்டணி கட்சியின் வேட்பாளர் பலம் பொருந்திய நபர் இல்லாததால் தகுதியே இல்லாத நபர் 3 முறை MLA வாக உள்ளார்.
இந்த சட்டமன்ற தேர்தலிலாவது திமுக நேரிடையாக போட்டியிட்டு AJJ தொகுதியை நம் கோட்டையாக்க வேண்டும் என்பது தொண்டர்களின் எண்ணம்.
@mkstalin@Udhaystalin@VCKofficial_
Arakkonam தொகுதியில் கூட்டணி கட்சிகள் சரிவர field work செய்வதில்லை. இங்கு நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும்.
திமுக நேரிடையாக இங்கு போட்டி போடுவதை அனைத்து தொண்டர்களும் எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம்.
@mkstalin@Udhaystalin@Jagathofficial
5 வருடங்களுக்கு முன்பு DMK கட்சியில் இணைந்த எனக்கே இவ்வளவு உணர்வுப்பூர்வமான பற்று இருக்கும் போது, Arkonam தொகுதியில் நமது கட்சிக்காக உயிரோடு உழைக்கும் அன்பு தொண்டர்களின் உணர்வை புரிந்துகொள்ள வேண்டும்.
அவர்களின் சந்தோஷத்திற்காக Ajj தொகுதியில் திமுகவே களம் காண வேண்டும்!
@mkstalin
Respected Hon’ble Chief Minister,
Kindly allocate Arakkonam constituency to the DMK candidate list. DMK cadres are eagerly waiting for your decision. Kindly do not allot it to alliance parties.
On behalf of Arakkonam DMK members, we assure full hard work for victory.
@mkstalin
கடந்த 5 வருடங்களாக அரக்கோணம் தொகுதிக்கான நம் கழகத்தை வலுப்படுத்தி வருகின்றோம்.
3 முறை கூட்டணி கட்சிக்கு(விசிக) ஒதுக்கியதால் நம்மால் உறுதியான வெற்றியை ஈட்ட முடியவில்லை.
இப்போது நம் கழகம் பலமான கட்டமைப்பில் உள்ளது
திமுக நேரிடையாக இங்கு போட்டியிட வேண்டும்.
@mkstalin@Udhaystalin
தயவு செய்து எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த முறை அரக்கோணத்தில் திமுக நேரிடையாக போட்டியிட வேண்டும்.
நீங்கள் இந்த முறையும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கும் பட்சத்தில் நமது தொண்டர்கள் சோர்வடைந்து விடுவார்கள்.
நல்ல முடிவுக்காக காத்திருக்கின்றோம்.
@mkstalin@Udhaystalin
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு,
அரக்கோணம் தொகுதி மக்கள் சார்பாக பணிவான வேண்டுகோள்.
கடந்த 3 முறை அரக்கோணம் தொகுதியில் நாம் வெற்றி பெற முடியாமல் போனதற்கு காரணம் சரியான வேட்பாளர் தேர்வு இல்லாதது & கூட்டணி கட்சிக்கு (விசிக) ஒதுக்கியது தான் முக்கிய காரணம்.
@mkstalin@Udhaystalin
அரக்கோணம் தனித்தொகுதியில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கூட்டணியில் களமிறங்கிய வி.சி.க வேட்பாளர் கௌதமசன்னா சுமார் 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க-வின் சு.ரவியிடம் தோல்வியடைந்தார்.
https://t.co/fx22QBreZx
Many Indian workers in the United Arab Emirates are facing difficulty due to high ticket prices. No repatriation flight has been announced yet. Kindly arrange affordable travel options so ordinary workers can travel without financial burden.
@UAEembassyIndia@cgidubai@mkstalin
Many Indian workers in the United Arab Emirates are facing difficulty due to high ticket prices. No repatriation flight has been announced yet. Kindly arrange affordable travel options so ordinary workers can travel without financial burden.
@IndembAbuDhabi@UAEembassyIndia
@UAEembassyIndia
Many workers are waiting for support and guidance. If repatriation flights are not planned, kindly consider reducing airfare or arranging affordable travel options so that ordinary workers can travel safely without financial burden.
help Indians facing difficult
Many Indian workers in the United Arab Emirates are facing difficulty due to high ticket prices. No repatriation flight has been announced yet. Kindly arrange affordable travel options so ordinary workers & Tamil families can travel safely without financial burden.
@Udhaystalin
Because of high ticket prices, many people are continuing to stay in the UAE even though they wish to travel.
Day by day, the difficulties faced by workers and families are increasing.
Kindly arrange flights at an affordable cost & extend support for TN families.
@Udhaystalin