🔴 சமீபத்தில் TNSTC appயை மக்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மாண்புமிகு அமைச்சர் அதை முழுமையாக மறு சீரமைப்பு செய்திருந்தார். பொதுமக்கள் அமைச்சரை மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக தங்கள் நன்றியை தெரிவிக்கிறார்கள்.
வழக்கம்போல ஒரு அமைச்சர் மக்கள் நம்பிக்கையை சம்பாதித்தால் திமுகவுக்கு பிடிக்காது. பழைய காணொளியை எடுத்து வந்து இதோ பார் என்று வழக்கமாக 200 ரூபாய் உடன்பிறப்புகள் பரப்புவார்கள்.
இப்போது அதிகாரப்பூர்வமாக திமுக பக்கமும் அந்த வேலையை செய்ய ஆரம்பித்திருக்கிறது.
இந்த வீடியோ 2025 நவம்பர் மாதம் 29ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
எதிரிகள் உங்கள் பணியை பார்த்து பயப்பட ஆரம்பித்திருக்கிறார்கள். @TamilanParthib1 பணி சிறக்க வாழ்த்துக்கள் அமைச்சரே..
அரசு வேலை கொடுனு சொல்லிட்டு; கொடுத்ததும் கோர்ட்ல போய் அரசு வேலை கொடுக்க கூடாதுனு கேஸ் போட்ருக்கானுங்க... என்னடா நரகல்ல நெளியுற புழுவ விட கேவலமா இருக்கிங்க ..
என்ன தல @idumbaikarthi3 - கரூர் குடும்பங்களுக்கு அரசு வேலை கேட்டதும் , இப்போ வேணாம்னு சொல்றதும் , ரெண்டும் நீங்க தானா ?
புரியுதா ஏன் மக்கள் உங்களை புறக்கணித்தார்கள்னு ?
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில்
நடைபெற்றுவரும் 23-வது காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டியில்,
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல்
போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கும், வெண்கலப் பதக்கம்
வென்ற மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த
திரு. செல்வ பிரபு அவர்களுக்கும் எனது
மனமார்ந்த வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் தெரிவித்துக்
கொள்கிறேன்.
இவ்வீரர்களின் சாதனையைப் பாராட்டி,
தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய
ஊக்கத்தொகையாக, வெள்ளிப் பதக்கம்
வென்ற திரு. பிரவீன் சித்ரவேல்
அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாயும்,
வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ
பிரபு அவர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
ஒரே போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த
இரண்டு விளையாட்டு வீரர்கள்
பதக்கங்களை வென்றிருப்பது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது. இந்த இருவீரர்களும்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில்
தங்கி பயின்று, முறையான பயிற்சி
பெற்றவர்கள் என்பது தமிழ்நாட்டின்
விளையாட்டுத் துறைக்குப் பெருமை
சேர்ப்பதாகும்.
இவர்களின் கடின உழைப்பும்,
விடாமுயற்சியும், அர்ப்பணிப்பும்
வெற்றியைத் தேடித்தந்ததோடு,
ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை
அளிக்கிறது. சர்வதேச அரங்கிலும்
தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள் !
@TVKHQITWingOffl திமுகவின் ஆட்சி தொடர்ந்தால் காவிரி நதிநீர் உரிமை பறிபோய்விடும் என்று விவசாய
அமைப்பின் தலைவரே சொல்லும் நிலையில்
திமுகவின் ஆட்சி தமிழ்நாட்டில் இருந்தது
TVKஅரசை குறை சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை 🇪🇸
@TVKVijayHQ@BussyAnand
விவசாயிகள் நலன்களுக்காகவும்
கர்நாடக வாழ் தமிழ்ச் சொந்தங்களுக்காகவும் யோசித்துச் செயல்படுவதுதான் மக்கள் விரும்பும் முதல்வர், நம் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சி உள்ள மக்களாட்சி.
திமுக போல சுயநலம் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்யத் துடிப்பவர் இல்லை, எங்கள் வெற்றித் தலைவர்.
தொடர்ந்து பல ஆண்டுகளாக ஒன்றிய அரசிடம் பேரம் பேசி, பெற வேண்டிய இலாகாக்களைப் பெற்ற போதெல்லாம் காவிரி விவகாரத்திற்காக ஒரு மந்திரி பதவியையாவது, ஒருநாளாவது உதறி இருக்குமா இந்தத் திமுக?
அத்தனை ஆண்டுகளில் ஒருமுறையாவது காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண முயன்றிருக்குமா இந்தத் திமுக? அப்போதெல்லாம் பதவியில் ஒட்டிக்கொண்டு சுகம் கண்ட சுயநல இயக்கம்தான் இந்தத் திமுக.
ஆட்சியில் இருக்கும்போது சத்தம் போடுவதுபோல சவுண்ட் கொடுத்துவிட்டு, மியூட் மோடுக்குச் சென்று, மியாவ் என்றுகூடச் சத்தம் எழுப்பாத காரியப் பூனைதான் திமுக. ஆனால், ஆட்சி பறிபோன பிறகு பாருங்கள் மண், மொழி, மானம் என்று உரிமை முழக்கத்தை எழுப்பி எம்பி எம்பிக் குதிக்கும்.
எப்போதும் மக்களைத் தூண்டிவிட்டுக் குளிர்காயும் திமுக, இப்போது எரிச்சல் மற்றும் விரக்தி மோடில் அலறிக்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட கட்சியாகத் தவிக்கும் திமுக, காவிரி விவகாரத்தில் கபட நாடகமாடுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
எனவே, காவிரிப் பிரச்சனையில் திரு. ஸ்டாலின் அவர்களின், திமுக ஆட்சி போய்விட்டதே, தவெக ஆட்சி வந்து விட்டதே என்று வன்மமாகப் பேசாமல் மக்கள் நலன் சார்ந்து உண்மையாகப் பேச வேண்டும். அப்படி அவரால் பேச முடியுமா முடியாதா? என்றால் அவர் உள்மனம் முடியாது என்றுதான் உண்மையான வன்மம் பேசும். இது அவர் மட்டுமன்று, உலகமே அறிந்த உண்மை.
My Dad wanted me to build my own identity
I can always reach out to him whenever I want
He did a historic revolution in the Elections.
Me,sister & whole family feels we have more responsibility now.
- Jason Sanjay
( Cooked Kothus this weekend 🤣)