வாழ்ந்த காலத்தை விட
வாழ்ந்த விதமே வரலாறாக மாறுகிறது அவ்வகையில்
சுயமரியாதையின் அடையாளமாக வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக சமரசமின்றி களமாடியவரும், அடிமை வாழ்வை தகர்த்தெறிந்து தலைமுறைகளுக்கு தைரியத்தை விதைத்தவருமான
மறைக்கப்பட்ட மாவீரன், ஒப்பற்ற போராளி, அண்ணன் மணல்மேடு சங்கர் அவர்களின் பிறந்த நாளான இன்று (17-06-2025) அவர் தம் நினைவைப் போற்றி வணங்குகிறோம்.
அவரது துணிச்சலும் தியாகமும் சமூக நீதிக்கான பயணத்தில் என்றும் வழிகாட்டும்.
@beemji@Neelam_Culture
காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவை ஓட ஓட விரட்டனும்.. டம்மி வேட்பாளர் #ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் திமுக டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் 🤗
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!
தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
விஜய் அவர்களின் வெளிப்படைத்தன்மை நிச்சயம் பாராட்ட பட வேண்டும்.
யாருக்கு மதிப்பளிக்க வேண்டும் யாருடைய அரசியல் இங்கு தேவை என்பதை புரிந்து வைத்துள்ளார்.
பார்த்து தெரிந்து கொள்ளுங்க ஸ்டாலின் அவர்களே
இதனை வருடம் திமுகவிற்கு உழைத்து உழைத்து மாண்டதது தான் மிச்சம். இந்த முறை #VCK அமைச்சர் அவையில் இடம் பெறுவதன் மூலம் இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முட்டும் தான் என்ற நிலை வருங்காலங்களில் உருவாகும். விட்டுடாதீங்க தலைவரே.
ஒருமுறையேனும் நம்மில் ஒருவர் அதிகாரத்தில் அமரட்டும்🙏
#விசிக தோழர்கள் என்னை தவெக என்று நினைத்துக் கொண்டு என்னை திட்டிக்கொண்டு உள்ளனர்😢...
எனக்கு தவெகவிற்கும் சொம்படிக்கனும் திமுகவிற்கு சொம்பு அடிக்கனும் என்ற தலையெழுத்து எனக்கில்லை...
எனக்கான கருத்தை அரசியலை பகிர்கிறேன்.என் தலைவர் #திருமா அவர்களை வளப்படுத்தவே இங்கு இருக்கிறேன்
திமுகவின் திருட்டு வேலை பார்த்து அம்பலம்...
VCK CPM CPI தான் கடைசியில் நேர்மையான அரசியல் செய்து இருக்காங்க..❤️👌...
தவெக தொண்டர்கள் இவர்களை பாராட்டனும்💯👌
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த அனைத்து கட்சிக்கும் முக்கியமாக விசிகவில் உள்ள இரண்டு #MLAக்களுக்கும் அமைச்சர் பதவி கொடுத்து ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை உறுதி செய்யது ஒரு வரலாற்று அரசியலை #தவெக இங்கு உருவாக்கி சாதனை படைக்க வேண்டும்..
திமுக ஆதிமுகவை மக்கள் ஏற்றுக் கொண்டது அவர்கள் பேசும் அரசியல் காரணங்கள் இல்லை...
அதிகாரம், காசு சம்பாரிக்கனும், குடும்பத்துக்கு சொத்து சேக்கனும் எளியவர்களை அடக்கி ஆளனும் இதற்கு தான்..
இப்போ அதிகாரம் இல்லை என்றதும் பாதி பேர் #தவெக பக்கம் போய்ட்டானுங்க...
முற்றிலும் உண்மை💯