சென்னையில் நடை பெற்ற சிறுத்தைகளின் சங்கமம் நிகழ்வில் எனது முதல் மேடை பேச்சு.
எனது ஆசான் பேசிய மேடை, எனது தலைவர் இருந்த அரங்கத்தில் அவரின் மாணவனாக நான் பேசிய எனது முதல் உரை.
@thirumaofficial@praveenkevin , @BlueGiantOff , @bhimarao_offi , @mozhiyan_b எனது மனமார்ந்த நன்றிகள்.🙏
Devotional genre songல யார் பெரிய ஆள்னு கேட்டு அனிருத் & சாய மென்ஷன் பண்ணிட்டு இருக்காங்க..
டேய்,நாத்திகன கூட ஒரு சாமி பாட்டுக்கு vibe பண்ண வச்சவன் டா யுவன் சங்கர் ராஜா❤️🔥🥵..
கருணாநிதியே தமிழக வரலாறு தலைகீழாக மாறிவிட்டது..🤫
சமூக நீதியை ஒருகாலமும் திமுக பேசியதிலிருந்து இருந்தபோதும் அதை பேசும் கட்டாயத்தை #விசிக உருவாக்கியது @thirumaofficial 🔥🔥🔥
#VCK#TNpolitics
#காலம்_பதில்_சொல்லும் பொறுமையும் தலைவர் மீதும் கட்சியின் மீதும் கொண்ட நம்பிக்கையும் விசுவாசத்தின் நிமித்தமே அண்ணன் @VanniTamizhVCK இன்று அமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ளார்
வாழ்த்துகள் அண்ணா 💐💐